பள்ளி மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றவனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் பள்ளி படிக்கும் மாணவியை (15) பன்னீர்செல்வம் மகன் பிரவீன்குமார் என்பவன் கடந்த 4 -ஆம் தேதி அன்று ‌ மாணவியின் பெற்றோர்கள் வெளியில் சென்ற  நிலையில் வீட்டிற்கு வந்து திருமணம் செய்து கொள்வதாக மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றுள்ளான். பின்பு மாணவியின் பெற்றோர்கள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது தனது மகள் இல்லாததைக் கண்டு அச்சம் அடைந்துள்ளனர்.

மேலும் அருகிலுள்ள இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் மகளை காணவில்லை என புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் பள்ளி மாணவியை கடத்தி சென்ற பிரவீன்குமார் என்பவன் மீது குழந்தை திருமணம் மற்றும் போக்சோ சட்டம் ஆகிய வழக்குகள் பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவனிடமிருந்து மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

More News

சார் பதிவாளர்கள் இனி உயர்ந்த மேடையில் அமரக்கூடாது – வணிகவரித்துறை!

admin See author's posts

அகத்திய முனி வரலாறு மற்றும் வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்!

admin See author's posts

நடிகர் சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு மயிலாடுதுறையில் மதிய உணவு வழங்கப்பட்டது!

admin See author's posts

மயிலாடுதுறையில் ரிங் ரோடு பணி விரைவில் துவங்கும்!

admin See author's posts

மயிலாடுதுறையில் குழந்தைகளை பாதுகாப்பதற்கான நியூமோகோக்கல் கான்ஜீகேட் தடுப்பூசி வழங்கும் விழா!

admin See author's posts

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள் அறிவிப்பு!

admin See author's posts

12ம் வகுப்பில் கூடுதல் மதிப்பெண் பெற விருப்பத் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு தொடங்கியது..!!

admin See author's posts

பயனாளர்களின் தகவல்களை பகிர மாட்டோம்.. இறங்கிவந்த வாட்ஸ்அப் நிறுவனம் !!

admin See author's posts

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர்கள்!

admin See author's posts

விவசாயிகளுக்கு உழவு இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி!

admin See author's posts

You cannot copy content of this page