புதுச்சேரியில் இதுவரை இல்லாத புதிய உச்சம் ஒரே நாளில் 166 பேருக்குக் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 3,171 ஆக உயர்வு

புதுச்சேரியில் இன்று இதுவரை இல்லாத புதிய உச்சமாக 166 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிப்பு எண்ணிக்கை 3,171 ஆகவும், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,112 ஆகவும் அதிகரித்துள்ளது. இதுவரை 1,869 பேர் குணமடைந்துள்ளனர். 47 பேர் இறந்துள்ளனர்.

இது குறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று (ஜூலை 29) கூறுகையில், “புதுச்சேரில் நேற்று 837 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் தற்போது புதுச்சேரியில் 154 பேர், காரைக்காலில் 12 பேர் என மொத்தம் 166 (19.8 சதவீதம்) பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவர்களுள் 106 பேர் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியிலும், 45 பேர் ஜிப்மரிலும், 3 பேர் ‘கோவிட் கேர் சென்ட’ரிலும், 12 பேர் காரைக்காலிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 3,171 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் தற்போது கதிர்காமம் மருத்துவக் கல்லூரியில் 454 பேர், ஜிப்மரில் 333 பேர், ‘கோவிட் கேர் சென்ட’ரில் 240 பேர், காரைக்காலில் 36 பேர், ஏனாமில் 47 பேர், மாஹேவில் ஒருவர், பிற பகுதியில் ஒருவர் என 1,112 சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

source

ADVERTISEMENT

More News

கொரோனா இல்லை என்ற எண்ணம் யாருக்கும் இருக்க வேண்டாம்: சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை…!

admin See author's posts

HAL-இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்தில் புதிய வேலைகள்!

admin See author's posts

அரசியலை விட்டு ஒதுங்குகிறேன் என சசிகலா அறிக்கை

admin See author's posts

ஜோ பைடன் துணை உதவியாளராக அமெரிக்க வாழ் இந்தியர் நியமனம்

admin See author's posts

கடற்படையில் டிரேட்ஸ்மேன் வேலை

admin See author's posts

வானிலை ஆய்வு மையத்தில் வேலை

admin See author's posts

வேளச்சேரியில் ராதிகா சரத்குமார் போட்டி

admin See author's posts

சீர்காழியில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட வெள்ளி சுவாமி சிலைகள் பறிமுதல்

admin See author's posts

மயிலாடுதுறையில் வாக்காளா் விழிப்புணா்வு கையெழுத்து இயக்கம்

admin See author's posts

இட்லி சாம்பார்

admin See author's posts

Leave a Reply