25th November 2020

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரணம் பூம்புகார் எம் எல் ஏ பவுன்ராஜ் வழங்கினார்

பொறையாறு யாதவ தெருவை சேர்ந்தவர் சிவகாமி (வயது 80) தீபாவளியன்று பட்டாசு வெடித்ததில் இவரது கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது.தகவல் அறிந்த பொறையாறு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயயை அனைத்தனர்.ஆனாலும் தீவிபத்தில் வீட்டில் இருந்து கட்டில், பீரோ, பாத்திரங்கள், துணிமணிகள், ரேஷன் கார்டு, உள்ளிட்ட ஆவணங்கள் எரிந்து நாசமாகின. தகவல் அறிந்து பூம்புகார் எம் எல் ஏ பவுன்ராஜ் சம்பவ இடத்திற்கு வந்து பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ஆறுதல் கூறி அரசு நிவாரணமான ரூ.5 ஆயரம், அரசி, மண்எண்ணெய், வேட்டி, சேலை ஆகியவற்றை வழங்கினார்.மேலும் தனது சொந்த பணத்தில் ரூ.25 ஆயிரம் வழங்கினார். அப்போது தரங்கம்பாடி தாசில்தார் கோமதி, தரங்கம்பாடி பேருராட்சி செயல் அலுவலர் ரஞ்சித்,வருவாய் ஆய்வாளர் சரவணன், கிராம நிர்வாக அலுவலர் ராஜ்குமார், அ.தி.மு.க நகர செயலாளர் கிருஷ்ணசாமி,தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் துரைபார்திபன் ஆகியோர் உடன் இருந்தனர்.

More News

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: காலத்தில் எம்.எல்.ஏ பவுன்ராஜ்!

admin See author's posts

மயிலாடுதுறை உட்பட 13 மாவட்டங்களில் நாளை பொதுவிடுமுறை

admin See author's posts

செம்பரம்பாக்கம் ஏரியை திறக்க உத்தரவு : அடையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

admin See author's posts

நிவர் புயல் பாதிப்புக்கு முன் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திடுவதில் சிக்கல், கால அவகாசம் தேவை முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் கோரிக்கை

admin See author's posts

43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தடை விதித்துள்ளது.

admin See author's posts

“நாகையில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முகாம்களுக்கு உடனே வரவேண்டும்”- ஆட்சியர்!

admin See author's posts

நாளை அரசு விடுமுறை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி

admin See author's posts

நிவர் புயல்: மாநில, மாவட்டங்களுக்கான அவசர உதவி எண்களும்`TNSMART’ செயலியும்..!

admin See author's posts

நிவர் புயல் எதிரொலி: புதுச்சேரியில் ஊரடங்கு அறிவிப்பு.!

admin See author's posts

JTWC இன் மூன்றாவது எச்சரிக்கை பாண்டிச்சேரிக்கு அருகில் கரையைக் கடக்கும் என கணிப்பு

admin See author's posts