உருளைக்கிழங்கு வறுவல்


தேவையான பொருட்கள்:-
உருளைக்கிழங்கு – 2
நல்லெண்ணெய் – 2 மேஜைக்கரண்டி
மிளகாய் தூள் – 11/2 தேக்கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
கடுகு – 1/4 தேக்கரண்டி
வெங்காயம் – 2 மேஜைக்கரண்டி
கருவேப்பிலை தேவையான அளவு
உப்பு தேவையான அளவு
செய்முறை :–
1. கடாயில் எண்ணெய் சேர்க்கவும்.எண்ணெய் சூடானதும் கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும்
2. நறுக்கிய வெங்காயம் சேர்த்து வறுக்கவும்.
3. பின் நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்த்து 5 நிமிடங்கள் வறுக்கவும்.
4. 5 நிமிடங்களுக்குப் பிறகு மஞ்சள் தூள் மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து
நன்கு வறுக்கவும்.
5. நடுத்தர தீயில் உருளைக்கிழங்கை 15 நிமிடங்கள் வறுக்கவும். வறுத்த உருளைக்கிழங்கு தயார்.
Note :- உருளைக்கிழங்கு சமைக்க தண்ணீர் சேர்க்க வேண்டாம்.உருளைக்கிழங்கு எண்ணெயில் வறுக்கவும்