26th November 2020

அரசுப்பள்ளிகளில் விஜயதசமி அட்மிஷன் உண்டு- தொடக்கக் கல்வித்துறை அறிவிப்பு

5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில், விஜயதசமி அன்று சேர்க்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
வரும் 26-ஆம் தேதி விஜயதசமி அன்று அரசுப்பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கலாம் என்று தொடக்க கல்வித்துறை அறிவித்துள்ளது. சில பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை, விஜயதசமி அன்று தொடக்கப்பள்ளிகளில் சேர்க்க விரும்புவர். இந்த ஆண்டு கொரோனா அச்சம் காரணமாக விஜயதசமி அன்று குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்தது.

இந்நிலையில், 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியில், விஜயதசமி அன்று சேர்க்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகளை, அரசு பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்குமாறு, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக விளம்பர அறிவிப்புகளைச் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SOURCE

More News

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: காலத்தில் எம்.எல்.ஏ பவுன்ராஜ்!

admin See author's posts

மயிலாடுதுறை உட்பட 13 மாவட்டங்களில் நாளை பொதுவிடுமுறை

admin See author's posts

செம்பரம்பாக்கம் ஏரியை திறக்க உத்தரவு : அடையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

admin See author's posts

நிவர் புயல் பாதிப்புக்கு முன் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திடுவதில் சிக்கல், கால அவகாசம் தேவை முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் கோரிக்கை

admin See author's posts

43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தடை விதித்துள்ளது.

admin See author's posts

“நாகையில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முகாம்களுக்கு உடனே வரவேண்டும்”- ஆட்சியர்!

admin See author's posts

நாளை அரசு விடுமுறை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி

admin See author's posts

நிவர் புயல்: மாநில, மாவட்டங்களுக்கான அவசர உதவி எண்களும்`TNSMART’ செயலியும்..!

admin See author's posts

நிவர் புயல் எதிரொலி: புதுச்சேரியில் ஊரடங்கு அறிவிப்பு.!

admin See author's posts

JTWC இன் மூன்றாவது எச்சரிக்கை பாண்டிச்சேரிக்கு அருகில் கரையைக் கடக்கும் என கணிப்பு

admin See author's posts