பிரதமரின் கிசான் உதவித் திட்டத்தில் திருச்சியிலும் முறைகேடு அம்பலம்


திருச்சியில் மொத்தம் 1.51 லட்சம் விவசாயிகள் பதிவு – ஏப்ரலுக்கு பிறகு மட்டும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பதிவு. முறைகேடு குறித்து வேளாண், வருவாய்த்துறை அதிகாரிகள் 15 வட்டங்களில் ஆய்வு. வெளி மாவட்டத்தினர், விவசாயிகள் அல்லாதோர் இருப்பதாக முதல்கட்ட விசாரணையில் தகவல். கள்ளக்குறிச்சி, கரூர், பெரம்பலூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் முறைகேடு என தகவல்.