தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டணத்தின் முதல் தவணை செலுத்துவதற்கான அவகாசம் நீட்டிக்கப்படாது – உயர்நீதிமன்றம்


கல்விக் கட்டணத்தின் முதல் தவணையை செலுத்துவதற்கான அவகாசம் செப்டம்பர் 30க்கு பிறகு நீட்டிக்கப்படாது – உயர்நீதிமன்றம்உயர்நீதிமன்ற உத்தரவை மீறி முழுக்கல்விக் கட்டணத்தை வசூலித்த 9 தனியார் பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முழுக் கல்விக்கட்டணம் வசூலிப்பதாக வந்த 111 புகாரில் 97 புகார்கள் நிரூபிக்கப்படவில்லை – தமிழக அரசு