பொங்கல் விடுமுறை நாட்களான 15, 16, 17ஆம் தேதிகளில், சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் கூட தடை


பொங்கல் விடுமுறை நாட்களான 15, 16, 17ஆம் தேதிகளில், சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் கூட தடை.
வண்டலூர், மாமல்லபுரம், சென்னை கிண்டி பூங்கா ஆகிய இடங்களில் பொதுமக்கள் கூடுவதற்கு தமிழக அரசு தடை விதிப்பு.
சென்னை மெரினா உள்ளிட்ட அனைத்து கடற்கரைகளிலும், பொங்கல் விடுமுறை நாட்களில் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிப்பு.
ஏற்கனவே காணும் பொங்கலன்று மட்டும் பொதுமக்கள் கூட தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது 3 நாட்களுக்கு தடை விதிப்பு.
கொரோனா தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதால், பொங்கல் விடுமுறை நாட்களான 15, 16, 17ஆம் தேதிகளில், சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் கூடுவதற்கு தடை.