“பொது சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு 9 திட்டங்கள் மத்திய அரசுக்கு பரிந்துரை” – அமைச்சர் கே.சி கருப்பண்ணன் தகவல்

பொது சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு 9 திட்டங்களை, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து இருந்த நிலையில், தற்போது இரண்டு திட்டங்களுக்கு, ஒப்புதல் அளித்துள்ளதாக, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி கருப்பண்ணன் தெரிவித்துள்ளார். ஈரோடு நடைபெற்ற விழாவில், 13 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதை அமைச்சர் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,பொது சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான, 9 திட்டங்களுக்கு, ஆயிரத்து100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரைவில் செயல்படுத்த உள்ளதாக கூறினார்.

 

SOURCE

More News

நாம் தமிழர் கட்சியின் 234 வேட்பாளர்கள் ஒரே மேடையில் அறிமுகம்; 50% பெண் வேட்பாளர்கள் அறிவிப்பு

admin See author's posts

வாக்காளர்கள் அனைவருக்கும் கையுறை வழங்கப்படும்: சத்யபிரதா சாஹு

admin See author's posts

சங்கரா மீன் வறுவல்

admin See author's posts

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து

admin See author's posts

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள்

admin See author's posts

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணி!

admin See author's posts

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் மூத்த சகோதரர் காலமானார்

admin See author's posts

சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் தொடர் : இந்திய வீராங்கனை சிந்து வெள்ளிப் பதக்கம்

admin See author's posts

பாஸ்டேக் ஸ்டிக்கர்களை ஆன்லைன் மூலம் வாங்கும்போது எச்சரிக்கை அவசியம்” – தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவுறுத்தல்

admin See author's posts

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை

admin See author's posts

Leave a Reply