மயிலாடுதுறை அருகே வில்லியநல்லூர் ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலர் இல்லாததால் பொதுமக்கள் தவிப்பு

மயிலாடுதுறை அருகே உள்ள வில்லியநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் பேச்சியம்மாள் தன்னிடம் சான்றிதழ் பெற வந்தவர்களிடம் லஞ்சம் கேட்டது தொடர்பாக ஆடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதையடுத்து நாகை மாவட்ட ஆட்சியர் பிரவின்நாயர் உத்தரவிட்டதன் பேரில் மயிலாடுதுறை கோட்டாட்சியர் மகாராணி விசாரனை மேற்கொண்டு கடந்த 16ம் தேதி அன்று வில்லியநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் பேச்சியம்மாளை தற்காலிகப் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

கடந்த 17ம் தேதியிலிருந்து வில்லியநல்லூர் கிராம நிர்வாக அலுவலகம் பூட்டப்பட்டு கிடக்கிறது. தினந்தோறும் சான்றிதழுக்காக மாணவர்களும் பெற்றோர்களும் ஆன்லைனில் விண்ணப்பித்து விட்டு காத்திருக்கின்றனர். நெல் அறுவடைக்கான சிட்டா அடங்கல், இறந்தவருக்கான சான்று மற்றும் வாரிசு சான்று போன்றவற்றிற்கு பொதுமக்கள் வில்லியநல்லூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் காத்துகிடக்கின்றனர். உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு வில்லியநல்லூருக்கு கிராமநிர்வாக அலுவலரை நியமிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

SOURCE

More News

தரங்கம்பாடியில் மயிலாடுதுறை மாவட்ட 20 மீனவ கிராமம் ஆலோசனை கூட்டம்

admin See author's posts

“வெற்றிப்பெற முடியவில்லை, மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” – பவானி தேவி உருக்கம்

admin See author's posts

அமெரிக்கா : மணல் புயலால் அடுத்தடுத்து மோதிக் கொண்ட வாகனங்கள் – விபத்தில் 7 பேர் பலி

admin See author's posts

2.4 லட்சம் மாணவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த ஆண்டு சேர்ந்துள்ளனர்: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி!

admin See author's posts

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம்; பிரியா மாலிக்கிற்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து!

admin See author's posts

கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா: எடியூரப்பா அறிவிப்பு!

admin See author's posts

மத்திய அரசு பணியில் வேலை வாய்ப்பு! விண்ணப்பிப்பது எப்படி?

Rathika S See author's posts

முதுபெரும் தமிழறிஞர் புலவர் இளங்குமரனாரின் மறைவு தமிழ்மொழிக்கும் தமிழ்நாட்டுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் : மு.க.ஸ்டாலின் இரங்கல்!!

Rathika S See author's posts

பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்… செப்.4-ல் தரவரிசைப் பட்டியல் வெளியிட திட்டம்!

admin See author's posts

முதுபெரும் தமிழ் புலவர் இளங்குமரனார் காலமானார்…!

admin See author's posts

You cannot copy content of this page