6th December 2020

கொத்தங்குடி ஊராட்சியில் ரூபாய் 5.70 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைப்பதற்கான பூஜை

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கொத்தங்குடி ஊராட்சியில் மாரியம்மன் கோயில் தெருவில் சிமெண்ட் சாலை அமைப்பதற்கான ரூபாய் 5.70 மதிப்பீட்டில் சிறப்பு பூஜை செய்து தொடங்கப்பட்டது.

கொத்தங்குடி ஊராட்சியில் மாரியம்மன் கோவில் தெரு சாலை அமைக்க மாவட்ட குழு உறுப்பினர் ராபியா நர்கீஸ் பானு அப்துல்மாலிக் நிதியிலிருந்து ரூபாய் 5 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் தார் சாலை அமைப்பதற்கான நிதி ஒதுக்கப்பட்டது. மேலும் அந்த பணி நடப்பதற்கான சிறப்பு பூஜை பனங்குடி மாரியம்மன் கோவில் வாசலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கொத்தங்குடி ஊராட்சி மன்ற தலைவர் தம்பு மோகன் ஒன்றியக் குழு உறுப்பினர் கிருபாவதி சிவக்குமார் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். சிறப்பு அழைப்பாளராக அய்யப்பன் சிங்கராசு மக்கள் சேவை அறக்கட்டளையின் தலைமைச் செயலாளர் ஜெயகாந்தன் பங்கேற்றார். மேலும் கொத்தங்குடி ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

More News

விருதுநகரில் முதல்வர் பழனிசாமி உருவ பொம்மை எரித்து சாலை மறியல்

admin See author's posts

மயிலாடுதுறையில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

admin See author's posts

மயிலாடுதுறை, குத்தாலத்தில் தீ விபத்து : வீட்டை இழந்த குடும்பத்துக்கு பவுன்ராஜ் நிவாரணம் மற்றும் நிதி உதவி

admin See author's posts

மயிலாடுதுறையில் மழையால் பாதிக்கப்பட்ட குடியிருப்புகள் மற்றும் மக்களை பூம்புகார் எம்.எல்.ஏ பார்வையிட்டு ஆறுதல்

admin See author's posts

தொடர் மழையால் மயிலாடுதுறை சுற்று வட்டார பகுதியில் 80 வீடுகள் இடிந்தன

admin See author's posts

நடிகர் விஜய் அரசியலுக்கு வர வலியுறுத்தி, மயிலாடுதுறையில் விஜய் ரசிகர்கள் மொட்டையடித்து வழிபாடு

admin See author's posts

சிதம்பரத்தில் 200 க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது

admin See author's posts

ராமநாதபுரம் அருகே நகராமல் நிற்கும் புரெவி!

admin See author's posts

கும்பகோணம் நாகேஸ்வரர் கோயில் சிறப்புகள்

admin See author's posts

தேங்காய்ப்பால் வெஜிடபிள் பிரியாணி

admin See author's posts