1st August 2021

ரஜினிகாந்துக்கும் விருது வழங்கப்பட்டதற்கும் தேர்தலுக்கும் தொடர்பு இல்லை – அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

ரஜினிகாந்துக்கும் விருது வழங்கப்பட்டதற்கும் தேர்தலுக்கும் தொடர்பு இல்லை :

சென்னை: தமிழக தேர்தலுக்கும், ரஜினிகாந்துக்கு விருது வழங்கப்பட்டதற்கும் தொடர்பு இல்லை என அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பேட்டியளித்தார். 51-வது தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டுள்ளது என கூறினார். ஏற்கனவே நடிகர் சிவாஜி, இயக்குனர் கே.பாலசந்தருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது என கூறினார்.

Source : Dinakaran

More News

மயிலாடுதுறை மாவட்டம் காசநோய் கண்டறியும் முகாமை தொடங்கி வைத்தார் நிவேதா எம்.முருகன்!

admin See author's posts

அரசு வேலைவாய்ப்பில் தமிழ் வழிக் கல்வி பயின்றோருக்கு இடஒதுக்கீடு வழங்க ஏதுவாக விவரம் கோரியது டி.என்.பி.எஸ்.சி..!!

Rathika S See author's posts

தமிழக பள்ளிகளில் பாடத்திட்டங்கள் குறைக்கப்படும் – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!

admin See author's posts

ஆன்லைனில் TRB தேர்வுகள் நடைபெறும் – ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு..!

Rathika S See author's posts

இன்று மயிலாடுதுறை மாவட்ட காவலர்களுக்கு அணிவகுப்பு நடைபெற்றது!

admin See author's posts

+2 துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியாகிறது..!

admin See author's posts

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு. மாதம் ரூ.19,900 சம்பளத்தில். இந்திய அஞ்சல் துறையில் அருமையான வேலை.!!!

Rathika S See author's posts

மாவட்ட சுகாதார துறையில் மீண்டும் நேரடி வேலைவாய்ப்பு.!

Rathika S See author's posts

சென்னையில் மக்கள் அதிகம் கூடும் 9 மார்க்கெட் பகுதிகளில் உள்ள கடைகள் திறக்க தடை!

admin See author's posts

தமிழக காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் கட்டாய லீவு… மிகைநேர ஊதியம் – டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு!

admin See author's posts

You cannot copy content of this page