மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ராஜ்குமார் அறிவிப்பு!


2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் கட்சி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில். காங்கிரஸ் சார்பில் போட்டியிட போகும் மயிலாடுதுறை வேட்பாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜ்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.

