5th December 2020

அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களில் சாதாரண பெட்டிகளை நீக்கிவிட்டு, ஏசி மயமாகுதல் அறிவிப்பு: ராமதாஸ் கடும் எதிர்ப்பு

அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களில் சாதாரண பெட்டிகளை நீக்கிவிட்டு, முழுமையாக ஏசி பெட்டிகளாக மாற்ற ரயில்வே முடிவு செய்துள்ளது. இதற்கான புதிய பெட்டிகள் தயாரிக்கும் பணியும், பழைய பெட்டிகளை ஏசி பெட்டியாக மாற்றும் பணியும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்..

அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘மணிக்கு 130 கி.மீக்கும் கூடுதல் வேகத்தில் செல்லும் தொடர்வண்டிகளில் அனைத்துப் பெட்டிகளும் குளிரூட்டி வசதி கொண்டவையாக மாற்றப்படும் என தொடர்வண்டித்துறை அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது. இது தொடர்வண்டிகளில் பயணம் செய்யும் ஏழைகளின் உரிமையை பறிக்கும் செயலாகும்! அனைத்துத் தொடர்வண்டிகளிலும் ஏழைகள் பயணிக்கும் வகையில் குறைந்தது 50% பெட்டிகள் சாதாரண வகுப்பு பெட்டிகள் இடம் பெற வேண்டும். அதேபோல் முன்பதிவு இல்லாத பெட்டிகளும் தொடர வேண்டும். தொடர்வண்டித்துறை ஏழைகளின் தோழனாக தொடர வேண்டும்!’ என்றார்.

SOURCE

More News

நடிகர் விஜய் அரசியலுக்கு வர வலியுறுத்தி, மயிலாடுதுறையில் விஜய் ரசிகர்கள் மொட்டையடித்து வழிபாடு

admin See author's posts

சிதம்பரத்தில் 200 க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது

admin See author's posts

ராமநாதபுரம் அருகே நகராமல் நிற்கும் புரெவி!

admin See author's posts

கும்பகோணம் நாகேஸ்வரர் கோயில் சிறப்புகள்

admin See author's posts

தேங்காய்ப்பால் வெஜிடபிள் பிரியாணி

admin See author's posts

அல்சர் குணமாக- பாட்டி வைத்தியம்

admin See author's posts

பிற மாநில கார்டுதாரர்கள் ரேஷன் வாங்குவதில் சிரமம்

admin See author's posts

ஸ்டேட் வங்கி ஆன்லைன் பரிவர்த்தனைகளில் சிக்கல்: வாடிக்கையாளர்கள் புகார்

admin See author's posts

தென் மாவட்டங்களுக்கு விமான சேவை ரத்து

admin See author's posts

நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி

admin See author's posts