6th December 2020

பத்திரப் பதிவு கட்டணத்தை குறைக்க, கட்டுநர் சங்கத்தினர் சார்பில் அரசுக்கு கோரிக்கை

தமிழகத்தில் பத்திரப்பதிவு கட்டணம் 11 சதவீதமாக உள்ளதை 3 சதவீதமாகக் குறைக்க அகில இந்திய கட்டுநர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரு கோடி ரூபாய்க்கு வீடு வாங்கினால் பத்திர பதிவு, முத்திரை வரி, ஜி.எஸ்.டி வரி, தண்ணீர் வரி உள்ளிட்ட பல்வேறு வரிகளை சேர்த்து 38 லட்ச ரூபாய் அரசுக்கு செலுத்த வேண்டியுள்ள நிலையையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.மேலும் வீடுகளுக்கு ஒற்றைச் சாளர முறையில் 21 நாட்களுக்குள் அப்ருவல் வழங்கும் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்தக் கேட்டுக் கொண்டவர்கள் கட்டுமானப் பொருட்களுக்கான ஜி.எஸ்.டி வரியினை 5 சதவீதமாக்கவும், ஒப்பந்ததாரர்களுக்கு அரசு வழங்க வேண்டிய 6ஆயிரம் கோடி நிலுவைத் தொகையினை வழங்கவும் கோரியுள்ளனர்.

source

More News

விருதுநகரில் முதல்வர் பழனிசாமி உருவ பொம்மை எரித்து சாலை மறியல்

admin See author's posts

மயிலாடுதுறையில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

admin See author's posts

மயிலாடுதுறை, குத்தாலத்தில் தீ விபத்து : வீட்டை இழந்த குடும்பத்துக்கு பவுன்ராஜ் நிவாரணம் மற்றும் நிதி உதவி

admin See author's posts

மயிலாடுதுறையில் மழையால் பாதிக்கப்பட்ட குடியிருப்புகள் மற்றும் மக்களை பூம்புகார் எம்.எல்.ஏ பார்வையிட்டு ஆறுதல்

admin See author's posts

தொடர் மழையால் மயிலாடுதுறை சுற்று வட்டார பகுதியில் 80 வீடுகள் இடிந்தன

admin See author's posts

நடிகர் விஜய் அரசியலுக்கு வர வலியுறுத்தி, மயிலாடுதுறையில் விஜய் ரசிகர்கள் மொட்டையடித்து வழிபாடு

admin See author's posts

சிதம்பரத்தில் 200 க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது

admin See author's posts

ராமநாதபுரம் அருகே நகராமல் நிற்கும் புரெவி!

admin See author's posts

கும்பகோணம் நாகேஸ்வரர் கோயில் சிறப்புகள்

admin See author's posts

தேங்காய்ப்பால் வெஜிடபிள் பிரியாணி

admin See author's posts