குடியரசு தினவிழா கொண்டாட்டம் : குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியேற்றினார்


குடியரசு தினவிழா: ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியேற்றினார்.
நாட்டின் 72வது குடியரசு தினவிழா டெல்லியில் கொண்டாட்டம்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியேற்றினார்.
முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்கிறார் ராம்நாத் கோவிந்த்.
எம்ஐ 17வி5 ஹெலிகாப்டர்கள் தேசியக் கொடியுடன் வான் சாகசம்.
ராணுவத்தின் உயரிய விருதுகளை வென்றவர்கள் அணிவகுப்பில் பங்கேற்பு.
வங்கதேசத்தின் முப்படை வீரர்களின் இந்திய குடியரசு தினவிழாவில் அணிவகுப்பு.
வரலாற்றில் முதல் முறையாக வங்கதேசத்தின் முப்படை இந்திய குடியரசு தினவிழாவில் அணிவகுப்பு.
வங்கதேசத்தின் 122பேர் அடங்கிய முப்படை வீரர்கள் மிடுக்கான அணிவகுப்பு.