மணல்மேட்டில் நாளை மின்தடை


மணல்மேடு துணை மின் நிலையத்தில் புதிய மின்மாற்றி நிறுவும் பணி மேற்கொள்ள இருப்பதால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் செய்யப்படும் மணல்மேடு, ராதா நல்லூர், திருமங்கலம், காளி, கிழாய், கடலங்குடி, திருச்சிற்றம்பலம், குறிச்சி, புலவனூர், சித்தமல்லி, பட்டவர்த்தி, வடவாஞ்சார், இளந்தோப்பு, உச்சிதமங்கலம், மன்னிப்பள்ளம், மற்றும் அதனை சார்ந்த கிராம பகுதிகளில் நாளை (18/9/2020) மதியம் 12 மணி முதல் 2 மணி வரை மின்சாரம் இருக்காது .மேலும் அன்றைய தினம் மின் நிறுத்தம் செய்வது மற்றும் மின்சாரம் நிறுத்த நேரம் நீட்டிப்பு ஆகியவைகள் மின்கட்டமைப்பு மற்றும் உட்பட்டது என்று மணல்மேடு துணை மின் நிலையம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.