காலமானார் நடிகர் தவசி..!


புற்று நோயால் அவதிப்பட்டு வந்த நடிகர் தவசி காலமானார். உணவுக்குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த மதுரையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணம். வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் தவசி.