27th November 2020

பஸ்களில் கிருமி நாசினி தெளிக்க, ‘ரோபோ’

தஞ்சாவூர், கும்பகோணம் அடுத்த கள்ளப்புலியூரில், ‘அரசு இன்ஜினியரிங் கல்லுாரி’ செயல்படுகிறது.தனியார் கல்லுாரியான இங்கு, இயந்திரவியல் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் சஞ்சய்பாலாஜி, ஜோஸ்வா ஆராக் ஆஸ்டின், என்.எஸ்.எஸ்., முன்னாள் மாணவர் முத்துகிருஷ்ணன் ஆகியோர், துறைத் தலைவர் சதீஷ்குமார் வழிகாட்டுதலில், நவீன ரோபோவை வடிவமைத்துள்ளனர்.

இந்த ரோபோ, பஸ்களின் இருக்கைகளில் உள்ள துாசு, குப்பைகளை சுத்தம் செய்து, கிருமி நாசினி தெளிக்க, தானாக இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. ரோபோ இயந்திரத்தில், 2 லிட்டர் சானிடைசர் நிரப்பினால், 10 நிமிடங்களில், குறைந்தது மூன்று பஸ்களை சுத்தம் செய்யும். இதை, ‘ஆண்ட்ராய்டு’ மொபைல் போன் மூலம் இயக்க முடியும். ரோபோவின் செயல் விளக்கம், நேற்று கல்லுாரி வளாகத்தில், வேளாண் துறை அமைச்சர் துரைகண்ணு முன்னிலையில் நடந்தது.ரோபோவை உருவாக்கிய மாணவர்களையும், வழிகாட்டிய ஆசிரியரையும் அமைச்சர் பாராட்டினார்.

source

More News

திருமணப்பாக்கியம், குழந்தைச்செல்வம் சிறப்பு வாய்ந்த தலம்

admin See author's posts

தற்கொலைக்குத் தூண்டும் கந்துவட்டி செயலிகளை தடைசெய்ய வேண்டும் – ராமதாஸ்

admin See author's posts

உதயநிதி ஸ்டாலினுடனான சந்திப்பு குறித்து எஸ்.வி.சேகர்

admin See author's posts

மயிலாடுதுறையில், நாகை வடக்கு மாவட்ட இளைஞர் அணி சார்பில் ஆதரவற்ற குழந்தைகளுக்காக உணவு வழங்கப் பட்டது

admin See author's posts

குருவாயூர் கோயிலைத் தொடர்ந்து சபரிமலையில் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஆலோசனை

admin See author's posts

Paytm போஸ்ட்பெய்டு கஸ்டமர்களுக்கு மாதாந்திர பில்லிங்கில் EMI அம்சம்

admin See author's posts

லட்சுமி விலாஸ் வங்கியிலிருந்து பணம் எடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடு நீக்கம்

admin See author's posts

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்: கண்ணீர் புகைக்குண்டு வீசி கலைக்கும் காவல்துறை

admin See author's posts

அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் தொடர்ந்து 3வது முறையாக முதலிடம்

admin See author's posts

உறுப்புமாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் முதலிடம்: மத்திய அரசு விருது

admin See author's posts

Leave a Reply