ரோட்டரி மாவட்டம் 2981 நடத்தும், நாகப்பட்டினத்தில் மாபெரும் இலவச வேலைவாய்ப்பு முகாம்

நாள்: 21.09.2019
இடம் : இ.ஜி.எஸ்.பிள்ளை இன்ஜினீயரிங் கல்லூரி, நாகப்பட்டினம்.

முகாமில் கலந்துகொள்ளும் நிறுவனங்கள்:
TVS Group, IDBI Bank, Proodle Hospitality, SS Technovation, Fortune Pharma, VR Works Place, HR Techos, Golden Star Facility Pvt Ltd, British MNC in Food Service, India Pistons, Simbo Hr, Pupa Home India, Astvxonics, CS Soft Solution Pvt Ltd, VR Savy Lead HR, Velalasia, KIML Motherson, Weeb boot, Zip Robotics, One yes Technologies, Compass Group, Unitech Plastics, SDB Security, Kotak Mahindra, TVS Logistics Sudhan Power Tech, Equitas Bank, Golden Star Facility Pvt Ltd, Sodexo, Win Win Web, AM Logistics, Golvis India, Nifco, Cheran Synthetics, Pallava Textiles, ADS Injection Molding, National Auto Plast, ADS Associate, Stellers Plastics, Yuvan Sakthi Foundation, G4S Security, Pothys Chennai, Breaks India, Cascrande, SBA Security(Women), Avanze Solution, Carcinia Infotech, Vibrant Media, Smazee, Bharathiyam Security, Vinspirer Fecility.

கல்வி தகுதி:
10th, 12th, ITI மற்றும் Diploma படித்த இறுதி ஆண்டு படிக்கும் இளநிலை, முதுநிலை அனைத்து பிரிவு B.A., B.Sc., B.E., B.Tech., M.Sc., Chemistry, MBA., MAC., Nursing, Catering, Textile Technology படித்து முடித்த ஆண்/பெண் (இருபாலரும்) கலந்து கொள்ளலாம்.

எடுத்து வரவேண்டிய ஆவணங்கள்:
கல்வித்தகுதி சான்றிதழ் நகல், ஆதார் நகல், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்.

மேலும் தொடர்புக்கு:
94433 55773, 94432 73510, 92620 75675, 9865 41440, 94426 06080

Leave a Reply