ஆர்.ஆர்.கேக் கார்னர் சார்பில் ஊர்க்காவல்படை வீரர்களுக்கு முக கவசம், பிரட், பிஸ்கட், கை சுத்திகரிக்கும் திரவம் வழங்கல்.

கொரோனா தடுப்பு பணிகளில் காவல்துறையினருக்கு உறுதுணையாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் ஊர்காவல்படையினர் மற்றும் தன்னார்வ பணியாளர்களுக்கு மயிலாடுதுறை ஆர்.ஆர்.கேக் கார்னர் நிறுவனத்தின் சார்பில் முக கவசம், பிரட், பிஸ்கட், கை சுத்திகரிக்கும் திரவம் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது.

ஆர்.ஆர்.கேக் கார்னர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், மயிலாடுதுறை ரோட்டரி சங்க தலைவருமான ஜனார்த்தனன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஊர்க்காவல் படையினர் மற்றும் தன்னார்வ பணியாளர்களுக்கு முக கவசம், பிரட், பிஸ்கட், கை சுத்திகரிக்கும் திரவம் போன்ற பொருட்களை மயிலாடுதுறை சரக ஊர்க்காவல்படை கமாண்டர் ஜவஹரிடம் வழங்கினார்.

இந்நிகழ்வில் ஆர்.ஆர்.கேக் கார்னர் நிறுவனத்தின் மேலாளர் காமேஷ்குமார், ஊடகவியலாளர் அகஸ்டின் விஜய், ஊர்க்காவல் படை அலுவலர்கள் செல்வஜோதி, பலராமன், மணிமாறன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

More News

புதுச்சேரி முதல்வராக பதவியேற்க உள்ளரங்கசாமிக்கு திடீர் உடல்நலக்குறைவு

admin See author's posts

பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி: மருத்துவமனையில் அனுமதி

admin See author's posts

கொரோனாவால் நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்!

admin See author's posts

உடனடியாக கட்டளை மையம் திறக்க வேண்டும் – முக ஸ்டாலின்!

admin See author's posts

லக்னோவில் ஆக்ஸிஜன் ஆலையில் சிலிண்டர் வெடிப்பு.., 2 பேர் உயிரிழப்பு .!

admin See author's posts

தமிழ்நாட்டில் மேலும் புதிய கட்டுப்பாடுகள்..மே.6 முதல் அமல்!

admin See author's posts

மறைந்த ட்ராபிக் ராமசாமி அவர்களுக்கு மயிலாடுதுறையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

admin See author's posts

மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் பணிக்கு வருவதில் இருந்து விலக்கு!

admin See author's posts

இயக்குனர் வசந்தபாலனுக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி!

admin See author's posts

அரசு ஊழியர்கள் 50% பேர் சுழற்சி முறையில் பணிக்கு வர வேண்டும்.: அரசாணை வெளியீடு!

admin See author's posts

Leave a Reply

You cannot copy content of this page