எஸ் வங்கி இணை நிறுவனர் ராணா கபூர் மேலும் ஒரு வங்கி முறைகேடு மோசடி வழக்கில் கைது

எஸ் வங்கி பணமோசடி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதன் இணை நிறுவனரான ராணா கபூர் பி.எம்.சி. வங்கி முறைகேடு வழக்கிலும் கைது செய்யப்பட்டுள்ளார்.

பஞ்சாப், மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் நடந்த 4 ஆயிரத்து 300 கோடி ரூபாய் மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

இதுதொடர்பாக விவா மற்றும் பகுஜன் விகாஸ் அகாதி ஆகிய நிறுவனங்களில் நடத்தப்பட்ட சோதனையில், ராணாகபூருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அமலாக்கத்துறையினர் அவரை மீண்டும் கைது செய்துள்ளனர்.

Source: Polimer News

More News

ஜோ பைடன் துணை உதவியாளராக அமெரிக்க வாழ் இந்தியர் நியமனம்

admin See author's posts

கடற்படையில் டிரேட்ஸ்மேன் வேலை

admin See author's posts

வானிலை ஆய்வு மையத்தில் வேலை

admin See author's posts

வேளச்சேரியில் ராதிகா சரத்குமார் போட்டி

admin See author's posts

சீர்காழியில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட வெள்ளி சுவாமி சிலைகள் பறிமுதல்

admin See author's posts

மயிலாடுதுறையில் வாக்காளா் விழிப்புணா்வு கையெழுத்து இயக்கம்

admin See author's posts

இட்லி சாம்பார்

admin See author's posts

அமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்ப் பெயர் பரிந்துரை..!

admin See author's posts

மார்ச் 11ல் திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு – முக ஸ்டாலின்

admin See author's posts

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டால் புகாரளிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு

admin See author's posts