அதிமுகவில் 100 சதவீதம் சசிகலா இணைத்துக் கொள்ளப்படமாட்டார்- அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்

சசிகலாவோ அமமுக கட்சியோ அதிமுகவில் இணைக்கப்பட வாய்ப்பே இல்லை என்பது 100 சதவீதம் திட்டவட்டமான விஷயம் என்று, அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன், சசிகலா குறித்து கூறிய கருத்து மனிதாபிமான அடிப்படையிலானது என்றும், சசிகலா அரசியலில் ஈடுபடக் கூடாது என அவர் கூறியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

அதிமுக தலைமையில் அமைந்துள்ள மெகா கூட்டணிக்கு, தேர்தல் நெருங்கும்போது மேலும் சில கட்சிகள் வர வாய்ப்பு உள்ளதாகவும் ஜெயக்குமார் தெரிவித்தார்.

கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து உரிய நேரத்தில் அதிமுக தலைமையிடமிருந்து அறிவிப்பு வெளியாகும், பாமகவுடனான கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் அமைச்சர் பதிலளித்தார். அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைந்துள்ளது. தேர்தல் நெருக்கும் போது மேலும் சில கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வர வாய்ப்பு உள்ளது என கூறினார்.

More News

ஜோ பைடன் துணை உதவியாளராக அமெரிக்க வாழ் இந்தியர் நியமனம்

admin See author's posts

கடற்படையில் டிரேட்ஸ்மேன் வேலை

admin See author's posts

வானிலை ஆய்வு மையத்தில் வேலை

admin See author's posts

வேளச்சேரியில் ராதிகா சரத்குமார் போட்டி

admin See author's posts

சீர்காழியில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட வெள்ளி சுவாமி சிலைகள் பறிமுதல்

admin See author's posts

மயிலாடுதுறையில் வாக்காளா் விழிப்புணா்வு கையெழுத்து இயக்கம்

admin See author's posts

இட்லி சாம்பார்

admin See author's posts

அமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்ப் பெயர் பரிந்துரை..!

admin See author's posts

மார்ச் 11ல் திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு – முக ஸ்டாலின்

admin See author's posts

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டால் புகாரளிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு

admin See author's posts