28th February 2021

சசிகலாவின் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது – பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை அறிக்கை

சசிகலாவின் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளதாக பெங்களூரு மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அவரது சர்க்கரை அளவு 205 ஆக அதிகரித்துள்ள நிலையில் அவருக்கு இன்சுலின் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சசிகலாவின் மூச்சுத்திணறல் பிரச்சனை குறைந்து வருவதாகவும்,கைத்தாங்கலாக அவர் நடப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

சசிகலாவிற்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில்,தொற்று குறைந்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் சசிகலாவின் உடல்நிலையை மருத்துவர்கள் குழு கண்காணித்து வருவதாகவும், அனைத்துவிதமான சிகிச்சைக்கும் அவர் நல்ல ஒத்துழைப்பு தருவதாகவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இதனிடையே சசிகலாவை சாதாரண வார்டுக்கு மாற்ற மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

More News

தமிழகத்திற்கு ஏப்ரல் 6ல் தேர்தல்; தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு

admin See author's posts

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு

admin See author's posts

தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு!

admin See author's posts

கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் பெற்ற கடன் தள்ளுபடி!: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..!!

admin See author's posts

மயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம்.

admin See author's posts

மயிலாடுதுறையில் காவல்துறைக்கு உதவி வரும் தன்னார்வலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை

admin See author's posts

கொரோனாவால் தயக்கத்துடன் கேட்டேன்…யோசிக்காமல் உதவி செய்தார்! – ரோபோ ஷங்கர்

admin See author's posts

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அசத்தும் ஜெயலலிதா நினைவிடம்

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே புதிய பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது

admin See author's posts

செல்போன், கம்பியூட்டர் தயாரித்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு சலுகை.: அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

admin See author's posts