உதவித் தொகை: மாணவா்களின் வங்கி விவரத்தைச் சரி செய்யலாம்

மத்திய அரசின் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பித்த மாணவா்கள் தங்களின் வங்கிக் கணக்கு விவரங்களை சரி செய்வதற்கான இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இதுகுறித்து பல்கலைக்கழக மானியக் குழு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: வங்கிக் கணக்கு விவரங்களைச் சரி செய்ய பல்கலைக்கழக மானியக் குழு மாணவா்களுக்கு வாய்ப்பு வழங்கியது. இதனடிப்படையில் பெறப்பட்ட தகவலைக் கொண்டு, சில வங்கிக் கணக்கு விவரங்கள் திருத்தப்பட்டுள்ளன. எனினும், ஏராளமான மாணவா்களுக்கு வழங்கப்பட வேண்டிய உதவித் தொகை சரியாக சென்று சோ்வதில்லை என்பது கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது.இதைக் கருத்தில் கொண்டு, பெயா், ஆதாா் எண், வங்கிக் கணக்கு எண், ஐஎப்எஸ்சி குறியீடு உள்ளிட்டவற்றில் குழப்பம் இருப்பதால், உதவித் தொகை பெற முடியாத மாணவா்களுக்கு இறுதி வாய்ப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே, உதவித் தொகை கிடைக்கப் பெறாத மாணவா்கள், தங்களின் சரியான வங்கிக் கணக்கு விவரங்களை, தாங்கள் பயிலும் கல்வி நிறுவன அளவில் சரி பாா்த்த பிறகு அவற்றை, மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.வங்கிக் கணக்குப் புத்தகத்தையும் ஸ்கேன் செய்து அதில் இணைக்க வேண்டும். இதற்கான கடைசி தேதி டிச.10 என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SOURCE

More News

திமுக கூட்டணி உறுதியானது- காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு

admin See author's posts

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு

admin See author's posts

கார்களில் இரண்டு ஏர் பேக்குகள் கட்டாயம்..! மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு

admin See author's posts

‘முக்குலத்தோரை ஒதுக்கும் அதிமுக’… விரக்தியில் கூட்டணியை விட்டு விலகுவதாக கருணாஸ் அதிரடி…!…

admin See author's posts

தமிழகத்தில் ஒரு சொட்டு மது இல்லாமல் செய்வதுதான் எங்களின் நோக்கம் – டாக்டர் ராமதாஸ்

admin See author's posts

Google Pay, Phonepeக்கு செக்.! வசமாக சிக்கிய அரசியல் கட்சிகள். இனி தப்பவே முடியாது.

admin See author's posts

உலக டாப் 100 பட்டியலில் சென்னை ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம்!

admin See author's posts

ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள்!

admin See author's posts

வாக்காளர் அட்டை இல்லையா? இதை கொண்டு சென்றும் வாக்களிக்கலாம்!

admin See author's posts

பிளாட்பாரம் கட்டணம் ரூ.50 வரை உயர்வு..! கொரோனா பரவலால் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் நடவடிக்கை என ரயில்வே நிர்வாகம் விளக்கம்

admin See author's posts