25th February 2021

மயிலாடுதுறையில் தடை செய்யப்பட்ட ஒரு டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட 1 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல். மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பை, தட்டு போன்ற பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சித்துறைக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து மாவட்ட ஆட்சித்தலைவர் லலிதா உத்தரவின்பேரில், மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் சுப்பையா மேற்பார்வையில் நகராட்சி சுகாதார அலுவலர்கள் மற்றும் தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் மயிலாடுதுறை வண்டிக்காரத்தெரு, பெரியகடைத்தெரு, கூறைநாடு, பூக்கடைத்தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் சுமார் 1டன் எடை கொண்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்தனர். பின்னர் அப்பொருட்கள் நகராட்சித்துறையினரால் அளிக்கப்பட்டது.

More News

மயிலாடுதுறையில் காவல்துறைக்கு உதவி வரும் தன்னார்வலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை

admin See author's posts

நாளை முதல் 9, 10, 11ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம்

admin See author's posts

கொரோனாவால் தயக்கத்துடன் கேட்டேன்…யோசிக்காமல் உதவி செய்தார்! – ரோபோ ஷங்கர்

admin See author's posts

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அசத்தும் ஜெயலலிதா நினைவிடம்

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே புதிய பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது

admin See author's posts

செல்போன், கம்பியூட்டர் தயாரித்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு சலுகை.: அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

admin See author's posts

விளையாட்டாய் சில கதைகள்: விஸ்வரூபம் எடுத்த கிரிக்கெட் கடவுள்

admin See author's posts

கூகுள் பிளே மியூசிக் வசதி இனிமேல் கிடையாது; கூகுள் நிறுவனம் அறிவிப்பு

admin See author's posts

மின்வாரிய காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

admin See author's posts

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்திற்கு மோடி பெயர் சூட்டல்

admin See author's posts