செம்பனார்கோவிலில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் 1000 பேர் பங்கேற்று பயனடைந்தனர்

செம்பனார்கோவில், ஜூன்-21;
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தடுப்பூசி சிறப்பு முகாம் செம்பை ஒன்றிய குழு பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமை வகித்தார். இந்தமுகாமிற்கு வட்டார மருத்துவர் கார்த்திக் சந்திரகுமார் ஊரக வளர்ச்சி அலுவலர் திருமலை கண்ணன் சம்பை ஒன்றியக் குழு துணைப்பெருந் தலைவர் மைனர் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செம்பனார்கோயில் ஊராட்சி மன்றத் தலைவர் க.தி.விசுவநாதன் வரவேற்றார்.

இந்த முகாமிற்கு நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் கலந்துகொண்டு தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்துப் பேசும்போது. கொரோனா தடுப்பூசி போடுவதால் தங்களை ஆபத்தான நிலையில் இருந்து காத்துக்கொள்ள உதவும். மக்கள் எந்தவித அச்சமும் இன்றி தடுப்பூசி போட்டுக் கொள்வது நல்லது என்று பேசினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.அன்பழகன், அப்துல்மாலிக், மாவட்ட பொருளாளர் ஜி.என்.ரவி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி அமைப்பாளர் ஸ்ரீதர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வெங்கடேசன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜனகர் மற்றும் அரசு அலுவலர்கள் மருத்துவ செவிலியர்கள், பலர் கலந்து கொண்டனர்.

More News

சார் பதிவாளர்கள் இனி உயர்ந்த மேடையில் அமரக்கூடாது – வணிகவரித்துறை!

admin See author's posts

அகத்திய முனி வரலாறு மற்றும் வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்!

admin See author's posts

நடிகர் சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு மயிலாடுதுறையில் மதிய உணவு வழங்கப்பட்டது!

admin See author's posts

மயிலாடுதுறையில் ரிங் ரோடு பணி விரைவில் துவங்கும்!

admin See author's posts

மயிலாடுதுறையில் குழந்தைகளை பாதுகாப்பதற்கான நியூமோகோக்கல் கான்ஜீகேட் தடுப்பூசி வழங்கும் விழா!

admin See author's posts

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள் அறிவிப்பு!

admin See author's posts

12ம் வகுப்பில் கூடுதல் மதிப்பெண் பெற விருப்பத் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு தொடங்கியது..!!

admin See author's posts

பயனாளர்களின் தகவல்களை பகிர மாட்டோம்.. இறங்கிவந்த வாட்ஸ்அப் நிறுவனம் !!

admin See author's posts

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர்கள்!

admin See author's posts

விவசாயிகளுக்கு உழவு இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி!

admin See author's posts

You cannot copy content of this page