27th February 2021

செப்டம்பர் 21-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க மத்திய அரசு அனுமதி

செப்டம்பர் 21ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க மத்திய அரசு அனுமதி. 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை விதிமுறைகளை பின்பற்றி பள்ளிகளை திறக்கலாம் என வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது மத்திய அரசு. அதன்படி மாணவர்களுக்கிடையே 6 அடி இடைவேளை இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.





Leave a Reply