26th November 2020

கலைத்தாய் அறக்கட்டளையின் சார்பாக நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்களின் பிறந்தநாள்விழா முன்னிட்டு மலர்அஞ்சலி செலுத்தப்பட்டது.

இன்று நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்களின் பிறந்தநாள் விழா கலைத்தாய் அறக்கட்டளையின் சார்பாக நிறுவனர் கிங்பைசல் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார். அதுமட்டும் இன்றி இந்துமக்கள் கட்ச்சிதலைவர் வீரத்துறவி ராமகோபாலன் அவர்களின் மறைவிற்க்கும், குவைத் மன்னர் “அமீர்அல்அஹமத் அல்ஜபீர் அல்ஷபா” மற்றும் ஆடுதுறை ரேனுகாடெக்ஸ் உரிமையாளர் சரவணன் ஆகியோரின் மறைவிற்க்கும் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு அவர்களின் புகழைபோற்றி, மறைந்தவர்களின் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சமூகசேவகர் அப்பர்சுந்தரம், தற்க்காப்புகலைஆசிரியர் கிருஷ்ணகுமார், கலைஆர்வலர் குருமூர்த்தி, கிருஷ்ணாஆட்டோ மோகன், ஜோதிஅறக்கட்டளை ஜோதிராஜன் ஆகியோர்கலந்துகொண்டார்கள் கூட்டத்தில் அனைவரும் மனிதநேயத்தோடு ஒற்றுமையாக செயல்படவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

More News

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: காலத்தில் எம்.எல்.ஏ பவுன்ராஜ்!

admin See author's posts

மயிலாடுதுறை உட்பட 13 மாவட்டங்களில் நாளை பொதுவிடுமுறை

admin See author's posts

செம்பரம்பாக்கம் ஏரியை திறக்க உத்தரவு : அடையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

admin See author's posts

நிவர் புயல் பாதிப்புக்கு முன் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திடுவதில் சிக்கல், கால அவகாசம் தேவை முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் கோரிக்கை

admin See author's posts

43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தடை விதித்துள்ளது.

admin See author's posts

“நாகையில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முகாம்களுக்கு உடனே வரவேண்டும்”- ஆட்சியர்!

admin See author's posts

நாளை அரசு விடுமுறை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி

admin See author's posts

நிவர் புயல்: மாநில, மாவட்டங்களுக்கான அவசர உதவி எண்களும்`TNSMART’ செயலியும்..!

admin See author's posts

நிவர் புயல் எதிரொலி: புதுச்சேரியில் ஊரடங்கு அறிவிப்பு.!

admin See author's posts

JTWC இன் மூன்றாவது எச்சரிக்கை பாண்டிச்சேரிக்கு அருகில் கரையைக் கடக்கும் என கணிப்பு

admin See author's posts