6th December 2020

ரயில்கள் ரத்தானதால் முன்பதிவு டிக்கெட்களுக்கான கட்டணத்தை திரும்ப வழங்கிய தெற்குரயில்வே

ரயில்கள் ரத்தானதால் டிக்கெட் முன்பதிவு செய்திருந்த சுமார் எட்டு லட்சம் பயணியருக்கு, 44 கோடியே 50 லட்சம் ரூபாய் திரும்ப வழங்கப்பட்டதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்கள் ரத்தானால் அதன் கட்டணத்தை ரீபண்ட் பெற, பயண தேதியிலிருந்து 6 மாதம் வரை அவகாசம் உள்ளது. அதன்படி கடந்த மே மாதம் 22ம் தேதி முதல், கடந்த 28ம் தேதி வரையில் ரத்தான டிக்கெட்டுகளின் கட்டணம் திரும்ப வழங்கப்பட்டுள்ளது.இதில் தமிழகத்தில் மட்டும் சுமார் 28 கோடி ரூபாய் பயணியருக்கு திரும்ப வழங்கப்பட்டு உள்ளது. அதில், சென்னை ரயில்வே கோட்டத்தில் 12 கோடியே 83 லட்சமும், மதுரையில் 4 கோடியே 39 லட்சமும், சேலத்தில் 6 கோடியே 62 லட்சமும், திருச்சியில் 4 கோடியே 20 லட்ச ரூபாயும் அடங்கும்.

source

More News

விருதுநகரில் முதல்வர் பழனிசாமி உருவ பொம்மை எரித்து சாலை மறியல்

admin See author's posts

மயிலாடுதுறையில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

admin See author's posts

மயிலாடுதுறை, குத்தாலத்தில் தீ விபத்து : வீட்டை இழந்த குடும்பத்துக்கு பவுன்ராஜ் நிவாரணம் மற்றும் நிதி உதவி

admin See author's posts

மயிலாடுதுறையில் மழையால் பாதிக்கப்பட்ட குடியிருப்புகள் மற்றும் மக்களை பூம்புகார் எம்.எல்.ஏ பார்வையிட்டு ஆறுதல்

admin See author's posts

தொடர் மழையால் மயிலாடுதுறை சுற்று வட்டார பகுதியில் 80 வீடுகள் இடிந்தன

admin See author's posts

நடிகர் விஜய் அரசியலுக்கு வர வலியுறுத்தி, மயிலாடுதுறையில் விஜய் ரசிகர்கள் மொட்டையடித்து வழிபாடு

admin See author's posts

சிதம்பரத்தில் 200 க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது

admin See author's posts

ராமநாதபுரம் அருகே நகராமல் நிற்கும் புரெவி!

admin See author's posts

கும்பகோணம் நாகேஸ்வரர் கோயில் சிறப்புகள்

admin See author's posts

தேங்காய்ப்பால் வெஜிடபிள் பிரியாணி

admin See author's posts

Leave a Reply