28th November 2020

தமிழகத்தில் இன்று முதல் ஜூலை 15 வரை சிறப்பு ரயில்கள் ரத்து

கோவை – மயிலாடுதுறை, மதுரை – விழுப்புரம், திருச்சி – நாகர்கோவில், கோவை- காட்பாடி, திருச்சி – செங்கல்பட்டு, திருச்சி- செங்கல்பட்டு மெயின், அரக்கோணம் – கோவை ஆகிய வழித்தடங்களில் 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.இந்த ரயில்கள் இருமார்க்கமாகவும் இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு இன்று முதல் ஜூலை 15-ம் தேதி வரை சிறப்பு ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட ரயில்களில் பயணிக்க முன் பதிவு செய்தவர்களுக்கு முழு பணம் திரும்பி தரப்படும். இணையதளம் மூலம் பயணச்சீட்டு பெற்றவர்களுக்கு அவரவர் வங்கி கணக்குகளில் பணம் திரும்பி செலுத்தப்படும்.கவுண்டர் மூலம் டிக்கெட் பெற்றவர்கள் ரயில் பயண தேதியில் இருந்து 6 மாதம் வரை டிக்கெட்டுக்கான முழு தொகையை பெற்றுக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

source

More News

ஊர் வாசனை இங்கிலாந்து வரை அதிர வைத்த நம்ம ஊரு புரட்சியாளர்: கோமல் அன்பரசன்

admin See author's posts

திருமணப்பாக்கியம், குழந்தைச்செல்வம் சிறப்பு வாய்ந்த தலம்

admin See author's posts

தற்கொலைக்குத் தூண்டும் கந்துவட்டி செயலிகளை தடைசெய்ய வேண்டும் – ராமதாஸ்

admin See author's posts

உதயநிதி ஸ்டாலினுடனான சந்திப்பு குறித்து எஸ்.வி.சேகர்

admin See author's posts

மயிலாடுதுறையில், நாகை வடக்கு மாவட்ட இளைஞர் அணி சார்பில் ஆதரவற்ற குழந்தைகளுக்காக உணவு வழங்கப் பட்டது

admin See author's posts

குருவாயூர் கோயிலைத் தொடர்ந்து சபரிமலையில் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஆலோசனை

admin See author's posts

Paytm போஸ்ட்பெய்டு கஸ்டமர்களுக்கு மாதாந்திர பில்லிங்கில் EMI அம்சம்

admin See author's posts

லட்சுமி விலாஸ் வங்கியிலிருந்து பணம் எடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடு நீக்கம்

admin See author's posts

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்: கண்ணீர் புகைக்குண்டு வீசி கலைக்கும் காவல்துறை

admin See author's posts

அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் தொடர்ந்து 3வது முறையாக முதலிடம்

admin See author's posts

Leave a Reply