பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன் உயிரிழந்தார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்த நிலையில் நேற்று திடீர் பின்னடைவு ஏற்பட்டது. தற்போது எஸ்பிபி உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவிப்பு.