22nd October 2021

‘ஏப்ரல் இறுதியில் ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்து இந்தியாவுக்கு வழங்கப்படும்’

ஏப்ரல் இறுதியில் ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்து இந்தியாவுக்கு வழங்கப்படும் :

ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பு மருந்து இம்மாத இறுதியில் இந்தியாவிற்கு வழங்கப்படும் என ரஷ்யாவுக்கான இந்திய தூதர் தெரிவித்துள்ளார்.உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை ரஷ்யா கடந்த ஆண்டு உருவாக்கியது. ‘ஸ்புட்னிக் வி’ என்னும் இந்த தடுப்பூசியை இந்தியாவில் இறக்குமதி செய்து வினியோகிக்கும் உரிமையை ஐதராபாத்தைச் சேர்ந்த டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரீஸ் நிறுவனம் பெற்றுள்ளது. ஸ்புட்னிக் வி தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதிக்கலாம் என மத்திய மருந்து தர கட்டுப்பா்டு அமைப்பின் நிபுணர் குழு பரிந்துரை வழங்கியதை அடுத்து, மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.இதனையடுத்து, டாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்துடன் இணைந்து ஸ்புட்னிக் வி தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க ரஷ்யா முடிவெடுத்து உள்ளது. கிளாண்ட் பார்மா, பனாசியா பயோடெக் உள்ளிட்ட பல நிறுவனங்களுடனும் தடுப்பூசி தயாரிக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவில் 85 கோடி டோசுக்கும் அதிகமான ஸ்புட்னிக்-வி தடுப்பூசி உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், ஏப்ரல் மாத இறுதியில் முதல் தவணையாக ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பு மருந்து இந்தியாவிற்கு வழங்கப்படும் என்று ரஷ்யாவுக்கான இந்திய தூதர் பால வெங்கடேஷ் வர்மா தெரிவித்துள்ளார்.

Source : தினமலர்

More News

மதுபானம் கலந்த ‘போதை’ ஐஸ்கிரீம்… உடனடியாக கடைக்கு சீல் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி!

admin See author's posts

மயிலாடுதுறை: கூறைநாடு நகர ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் குளம் போல் தேங்கும் மழை நீரால் கர்ப்பிணிகள் அவதி!

admin See author's posts

மயிலாடுதுறையில் அகில பாரத இந்து மகாசபா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

admin See author's posts

சீர்காழியில் புதிய வழித்தடத்தில் 2 நகரப் பேருந்து சேவை தொடக்கம்!

admin See author's posts

மயிலாடுதுறை கூட்டுறவு பண்டகசாலையில் தீபாவளி பட்டாசு விற்பனையை ஆட்சியர் லலிதா தொடங்கி வைத்தார்!

admin See author's posts

மயிலாடுதுறை: தரங்கம்பாடி அருகே வீட்டின் மாடியில் நாற்றங்கால் அமைத்த நவீன விவசாயி!

admin See author's posts

சீர்காழி அருகே தொகுப்பு வீட்டின் கூரை பெயர்ந்து விழுந்து ஒருவர் காயம்!

admin See author's posts

மயிலாடுதுறை: மணல் மேடு அருகே 22 செம்மறி ஆடுகள் மர்மமான முறையில் உயிரிழப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை: மன்னம்பந்தல் அருகே பாலவெளி பகுதியில் மது அருந்துபவர்கள் அட்டகாசம்!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே கோயில் பூட்டை உடைத்து அம்மன் சிலை, பணம் கொள்ளை!

admin See author's posts

You cannot copy content of this page