ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருதேவ் அவர்களுடைய வாழும் கலை அமைப்பின் சார்பில் மயிலாடுதுறை அரசு பொது மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் செறிவூட்டி

மயிலாடுதுறை பொதுமருத்துமனை கொரானா பெரும்தொற்று இரண்டாவது அலையால் பாதிக்கபட்டு ஏராளமானோர் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் அவதிபட்டுவரும் நிலையில் உள்ளது, இச்சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருதேவ் அவர்களுடைய வாழும் கலை அமைப்பின் மூலமாக மயிலாடுதுறை அரசு பொது மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் செறிவூட்டி வழங்கப்பட்டது , ஆக்ஸிஜன் செறிவூட்டியை மற்றும் மருத்துவ உபகரண பொருட்களை வாழும் கலை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரம்மசாரி ஸ்ரீ தேஜ் அவர்கள் ரூபாய் ஒரு லட்சத்தி இருபதாயிரம் (ரூ.1,26000) மதிப்புள்ள பிராணவாயு செறிவூட்டியை மருத்துமனை தலைமை மருத்துவர் திரு.இராஜசேகர் அவர்களிடத்து கொடுத்தார்கள், ஆக்ஸிஜன் பற்றாக்குறை உள்ள இந்நேரத்தில் நல்ல பயனுள்ளதாக இந்த செறிவூட்டி இருக்கும் என மருத்துவமனை மருத்துவர்களும் குறிப்பிட்டார்கள்..

இந்நிகழ்வினை மாவட்ட வாழும் கலை அசிரியர் ஒருங்கிணைப்பாளர் முத்துகுமாரசுவாமி ஏற்பாடு செய்திருந்தார்,  இந்நிகழ்ச்சியில் வாழும் கலை மூத்த ஆசிரியர் கோபலகிருஷ்ணன் , சமூகஆர்வலர் அப்பர்சுந்தரம் வாழும் கலை தன்னார்வலர்கள் சிவராமன் , குருமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர் நிறைவாக மயிலாடுதுறை அரசு பொது மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நன்றி தெரிவித்தனர்.

More News

திருவிளையாட்டம் மங்கைநல்லூர் ஊராட்சிகளில் கொரோனா தடுப்பூசி முகாம்- எம்எல்ஏ மற்றும் அரசு அதிகாரிகள் டெங்கு ஒழிப்பு உறுதிமொழி.

Rathika S See author's posts

தேசிய ஊரக வளர்ச்சித் துறை கிராமப்புற சாலை பணி எம்எல்ஏ அடிக்கல் நட்டு துவக்கி வைத்தார்

Rathika S See author's posts

மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு ஜனபுனிதம் குழுமத்தினர் சார்பில் 20 ஆயிரம் மதிப்புள்ள ஸ்டெச்சர் நன்கொடை ….,

Rathika S See author's posts

கொராணா பரிசோதனை அதிகம் மேற்கொண்ட மயிலாடுதுறை நகராட்சி சுகாதார குழுவினரை முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் பாராட்டினார்.

Rathika S See author's posts

தமிழக கேரளா எல்லைகளை உடனடியாக மூடவேண்டும் சீமான் வலிவுறுத்தல்

Rathika S See author's posts

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கூட்டரங்கில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்படுத்தும் துறை அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தின் சார்பில் அமைச்சர் மற்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் திருமதி இரா.லலிதா வழங்கினார்.

Rathika S See author's posts

பழைய வாகனத்தை வாங்கி ஏமாற வேண்டாம் போக்குவரத்து அலுவலர்கள் எச்சரிக்கை

Rathika S See author's posts

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு…!

Rathika S See author's posts

பூம்புகார் தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் கொரோனா தடுப்பூசி முகாம் எம்எல்ஏ நிவேதா முருகன் துவக்கி வைத்தார்!

admin See author's posts

‘முரால்” முறை பெயிண்டிங்: மின்னும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை!

admin See author's posts

You may have missed

You cannot copy content of this page