24th November 2020

மயிலாடுதுறையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்ற மினிமாரத்தான் மற்றும் ஸ்கேட்டிங் நிகழ்ச்சி

இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மயிலாடுதுறையில் கராத்தே மற்றும் டேக்வாண்டோ அசோசியேசன், மற்றும் தனியார் பள்ளி சார்பில் ஃ பிட் இந்தியாவிற்கான மினி மாரத்தான் மற்றும் ஸ்கேட்டிங் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காந்தி மகானின் திருவுருவப் படத்திற்கு காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் காந்தி வேடமணிந்த சிறுவன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர் தொடர்ந்து மினி மாரத்தான் நடைபெற்றது. காவேரி நகரிலிருந்து துவங்கிய பேரணியை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா கொடியசைத்து துவக்கி வைத்தார் முக்கிய வீதிகள் வழியாக 5 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற மாரத்தான் மற்றும் ஸ்கேட்டிங் புதிய பேருந்து நிலையம் அருகே நிறைவடைந்தது. நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் குழந்தைகள் நிகழ்ச்சியில் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

 

More News

தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் யோகா பயிற்சி மையத் துவக்க விழா!!!

admin See author's posts

மயிலாடுதுறையில் புனித சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

admin See author's posts

காலமானார் நடிகர் தவசி..!

admin See author's posts

நிவர் புயலால் நாளை மதியம் முதல் பேருந்துகள் நிறுத்தம்

admin See author's posts

நிவர் புயல் முன்னெச்சரிக்கை குறித்து பூம்புகார் எம்.எல்.ஏ. எஸ்.பவுன்ராஜ் நேரில் ஆய்வு

admin See author's posts

புயல் கரையை கடக்கும்போது மின்சாரம் துண்டிக்கப்படும்- அமைச்சர் தங்கமணி

admin See author's posts

பேரறிவாளனுக்கு அளிக்கப்பட்ட பரோலை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு

admin See author's posts

மயிலாடுதுறை அருகே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் 3-வது நாளாக கைது

admin See author's posts

கடலோர மாவட்டங்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவு – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்

admin See author's posts

இன்னும் 24 மணி நேரம் தான்.. சென்னையை நெருங்கும் நிவர் புயல் சின்னம்.. எத்தனை கிமீ வேகத்தில் வீசும்

admin See author's posts