24th November 2020

தமிழகம்தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம் சார்பில் சாத்தனூர் அணையில் 10 லட்சம் மீன் குஞ்சுகள் விட்டனர்

தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம் சார்பில், சாத்தனூர் அணையில் 10 லட்சம் மீன்குஞ்சுகள் விடப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தின் பொழுதுபோக்கு சுற்றுலா தலமாக தண்டராம்பட்டு அடுத்த சாத்தனூர் அணை அமைந்திருக்கிறது. இயற்கை செழுமை மிக்க மலைப்பகுதியில் அமைந்துள்ள இந்த அணையில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம் சார்பில், பல்வேறு வகையான மீன்கள் வளர்க்கப்பட்டு வருகிறது.

மேலும், இங்கு பிடிக்கப்படும் மீன்கள் திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளி மாவட்டங்களுக்கும் கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, நேற்று முன்தினம் மீன் வளர்ச்சி கழகம் சார்பில், வளர்ப்புக்காக 10 லட்சம் மீன் குஞ்சுகள் சாத்தனூர் அணையில் விடப்பட்டது. உதவி மேலாளர் ராம்குமார் தலைமையில் நீர்த்தேக்க பகுதியில் முதல்கட்டமாக இந்த மீன்குஞ்சுகள் விடப்பட்டுள்ளது.

source

ADVERTISEMENT

More News

“நாகையில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முகாம்களுக்கு உடனே வரவேண்டும்”- ஆட்சியர்!

admin See author's posts

நாளை அரசு விடுமுறை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி

admin See author's posts

நிவர் புயல்: மாநில, மாவட்டங்களுக்கான அவசர உதவி எண்களும்`TNSMART’ செயலியும்..!

admin See author's posts

நிவர் புயல் எதிரொலி: புதுச்சேரியில் ஊரடங்கு அறிவிப்பு.!

admin See author's posts

JTWC இன் மூன்றாவது எச்சரிக்கை பாண்டிச்சேரிக்கு அருகில் கரையைக் கடக்கும் என கணிப்பு

admin See author's posts

தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் யோகா பயிற்சி மையத் துவக்க விழா!!!

admin See author's posts

மயிலாடுதுறையில் புனித சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

admin See author's posts

காலமானார் நடிகர் தவசி..!

admin See author's posts

நிவர் புயலால் நாளை மதியம் முதல் பேருந்துகள் நிறுத்தம்

admin See author's posts

நிவர் புயல் முன்னெச்சரிக்கை குறித்து பூம்புகார் எம்.எல்.ஏ. எஸ்.பவுன்ராஜ் நேரில் ஆய்வு

admin See author's posts

Leave a Reply