தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்- சுகாதாரத்துறை இணைந்து கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம்!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அடுத்து பொறையார் பெரிய பள்ளிவாசல் எதிரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சுகாதாரத்துறை இணைந்து கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம் தமுமுக நகர தலைவர் ஹிதாயத்துல்லா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக மருத்துவ செவிலியர்கள் மருத்துவ சுகாதார ஆய்வாளர்களின் பணிகளை பாராட்டி த மு மு க நிர்வாகத்தினர் விருதுகள் வழங்கி சிறப்பித்தனர். நிகழ்ச்சியில் நகர செயலாளர் யாசின் மெய்தீன் முன்னிலை வகித்தார். முன்னாள் மாவட்ட துணை செயலாளர் முஹம்மது யூசுப் வரவேற்புரையாற்றினார்.

முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கார்த்திக் சந்திரகுமார் தலைமையில், சுகாதார மேற்பார்வையாளர் வெங்கடேசன், சுகாதார ஆய்வாளர் ஜெயக்குமார் ஆகியோர் பங்கேற்று 200 -க்கும் மேற்பட்டவர்களுக்கு முதற்கட்டமாக கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக மாநில செயலாளர் அப்துல் ரஹீம், மாவட்ட தலைவர் ஷேக் அலாவுதீன், மாவட்ட செயலாளர் பாசித், மாவட்ட பொருளாளர் ஷேக்தாவூது, ம ம க மாவட்ட செயலாளர் முபாரக் அலி ஆகியோர் கலந்து கொண்டனர். மாநில தொண்டரணி துணை செயலாளர் சாகுல் ஹமீது, மருத்துவ செவிலியர்கள் மற்றும் மாநில மாவட்ட த மு மு க பொறுப்பாளர்கள் பலர் உடனிருந்தனர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Advertisement

More News

தரங்கம்பாடியில் மயிலாடுதுறை மாவட்ட 20 மீனவ கிராமம் ஆலோசனை கூட்டம்

admin See author's posts

“வெற்றிப்பெற முடியவில்லை, மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” – பவானி தேவி உருக்கம்

admin See author's posts

அமெரிக்கா : மணல் புயலால் அடுத்தடுத்து மோதிக் கொண்ட வாகனங்கள் – விபத்தில் 7 பேர் பலி

admin See author's posts

2.4 லட்சம் மாணவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த ஆண்டு சேர்ந்துள்ளனர்: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி!

admin See author's posts

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம்; பிரியா மாலிக்கிற்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து!

admin See author's posts

கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா: எடியூரப்பா அறிவிப்பு!

admin See author's posts

மத்திய அரசு பணியில் வேலை வாய்ப்பு! விண்ணப்பிப்பது எப்படி?

Rathika S See author's posts

முதுபெரும் தமிழறிஞர் புலவர் இளங்குமரனாரின் மறைவு தமிழ்மொழிக்கும் தமிழ்நாட்டுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் : மு.க.ஸ்டாலின் இரங்கல்!!

Rathika S See author's posts

பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்… செப்.4-ல் தரவரிசைப் பட்டியல் வெளியிட திட்டம்!

admin See author's posts

முதுபெரும் தமிழ் புலவர் இளங்குமரனார் காலமானார்…!

admin See author's posts

You cannot copy content of this page