தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விபரங்கள்

தமிழகத்தில் இன்று 817 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 18,545 ஆக அதிகரித்துள்ளது.

சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, தமிழகத்தில் இன்று புதிதாக 817 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18545 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஆறு பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்தம் உயிரிழந்தவர்கல் எண்ணிக்கை 133-ஐக் கடந்துள்ளது. மேலும், இன்று 567 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

தமிழகத்தில் மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 9099 ஆக உயர்ந்துள்ளது.  சென்னையில் இன்று 558 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது, இதனால், சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 12,203 ஆக உயர்ந்துள்ளது.

More News

திமுக அமைச்சரவை பட்டியல் வெளியாகி உள்ளது.

admin See author's posts

புதுச்சேரி முதல்வராக பதவியேற்க உள்ளரங்கசாமிக்கு திடீர் உடல்நலக்குறைவு

admin See author's posts

பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி: மருத்துவமனையில் அனுமதி

admin See author's posts

கொரோனாவால் நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்!

admin See author's posts

உடனடியாக கட்டளை மையம் திறக்க வேண்டும் – முக ஸ்டாலின்!

admin See author's posts

லக்னோவில் ஆக்ஸிஜன் ஆலையில் சிலிண்டர் வெடிப்பு.., 2 பேர் உயிரிழப்பு .!

admin See author's posts

தமிழ்நாட்டில் மேலும் புதிய கட்டுப்பாடுகள்..மே.6 முதல் அமல்!

admin See author's posts

மறைந்த ட்ராபிக் ராமசாமி அவர்களுக்கு மயிலாடுதுறையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

admin See author's posts

மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் பணிக்கு வருவதில் இருந்து விலக்கு!

admin See author's posts

இயக்குனர் வசந்தபாலனுக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி!

admin See author's posts

Leave a Reply

You cannot copy content of this page