25th February 2021

நடிகர் ரஜினிகாந்துடன் தமிழருவி மணியன் ஆலோசனை

நடிகர் ரஜினிகாந்த்துடன் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் நேரில் ஆலோசனை நடத்தி வருகிறார். ரஜினியின் நெருங்கிய நண்பராக கூறப்படும் தமிழருவி மணியன், அவரை பலமுறை நேரில் சந்தித்து அரசியல் ரீதியிலான ஆலோசனைகளை நடத்தியுள்ளார். இதனிடையே செய்தியாளர்களை அண்மையில் சந்தித்த ரஜினிகாந்த், அரசியல் நிலைப்பாடு குறித்து விரைவில் முடிவெடுத்து அறிவிப்பேன் எனத் தெரிவித்திருந்தார். இந்த சூழ்நிலையில் ரஜினியின் இல்லத்துக்கு இன்று காலையில் சென்று அவருடன் தமிழருவி மணியன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

SOURCE

More News

மயிலாடுதுறையில் காவல்துறைக்கு உதவி வரும் தன்னார்வலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை

admin See author's posts

நாளை முதல் 9, 10, 11ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம்

admin See author's posts

கொரோனாவால் தயக்கத்துடன் கேட்டேன்…யோசிக்காமல் உதவி செய்தார்! – ரோபோ ஷங்கர்

admin See author's posts

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அசத்தும் ஜெயலலிதா நினைவிடம்

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே புதிய பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது

admin See author's posts

செல்போன், கம்பியூட்டர் தயாரித்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு சலுகை.: அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

admin See author's posts

விளையாட்டாய் சில கதைகள்: விஸ்வரூபம் எடுத்த கிரிக்கெட் கடவுள்

admin See author's posts

கூகுள் பிளே மியூசிக் வசதி இனிமேல் கிடையாது; கூகுள் நிறுவனம் அறிவிப்பு

admin See author's posts

மின்வாரிய காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

admin See author's posts

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்திற்கு மோடி பெயர் சூட்டல்

admin See author's posts