17th April 2021

மின்வாரிய காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

மார்ச் 16-ம் தேதி கடைசி நாள்

மின்வாரியத்தில் உதவி கணக்கு அலுவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ்நாடு மின்னுற் பக்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில், உதவி கணக்கு அலுவலர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளார். காலிப் பணியிடங்கள் 18. விண்ணப்பத்தார்கள் பட்டயக் கணக்கு (சி ஏ) அல்லது ஐசிடபிள்யூ ஏ -வில் தேர்ச்சி பெற்றுருக்க வேண்டும்.

வயது வரம்பு :

குறைந்தபட்ச வயது 18-ஆக இருக்க வேண்டும். ஆதி திராவிடர், பிற்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் மற்றும் ஆதரவற்ற விதவைகள் ஆகியோர்க்கு அதிகபட்ச வயது வரம்பு இல்லை. பிற வகுப்பினருஅதிகபட்ச வயது வரம்பு 30- க்குள்ளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 40 வயதுக்குள்ளும், முன்னாள் ராணுவ வீரர்களுக்கு 48-க்குள்ளும் இருக்க வேண்டும்.

இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்க, வரும் மார்ச் 16-ம் தேதி கடைசி நாள். கூடுதல் விவரங்களுக்கு www.tangedco.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கலாம் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

More News

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலாகிறதா ? விரைவில் அறிவிப்பு வெளியாகிறது !!

Rathika S See author's posts

வேலைவாய்ப்பு: இந்திய எண்ணெய் நிறுவனத்தில் பணி!

Rathika S See author's posts

“நடிகர் விவேக்கின் உடல்நலக் குறைவுக்கு தடுப்பூசி காரணம் அல்ல” – மருத்துவமனை விளக்கம்

Rathika S See author's posts

1990 முதல் அரியர் வைத்துள்ளவர்களுக்கு இறுதி வாய்ப்பு!

Rathika S See author's posts

தியேட்டர், பார் மூலம் பரவாத கரோனா; கலை நிகழ்ச்சிகளால் மட்டும் பரவுமா?- நாட்டுப்புறக் கலைஞர்கள் வேதனை!

admin See author's posts

முதுகலை நீட் தேர்வு ஒத்திவைப்பு !

admin See author's posts

‘ஏப்ரல் இறுதியில் ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்து இந்தியாவுக்கு வழங்கப்படும்’

admin See author's posts

புதுச்சேரியில் நடமாடும் கொரோனா தடுப்பூசி வாகனங்கள் !

புதுச்சேரியில் நடமாடும் தடுப்பூசி வாகனங்களை தொடங்கி வைத்தார் தமிழிசை சவுந்தரராஜன் : கொரொனா பரவலை கட்டுப்படுத்தன் வகையில் நடமாடும் தடுப்பூசி…

செம்பு கம்பியில் ‘திருக்குறளை’ வடிவமைத்து கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபடும் இளைஞர்..!

admin See author's posts

தடுப்பூசி பலனை அறுவடை செய்த இஸ்ரேல்: இனி திறந்தவெளிகளில் முகக்கவசம் தேவையில்லை என அறிவிப்பு!

admin See author's posts