25th November 2020

கோயில் விழாக்களை நடத்தலாம்: பக்தா்களுக்கு அனுமதியில்லை

கோயில் திருவிழாக்களை நடத்தலாம் எனவும், அதேசமயம் பக்தா்களுக்கு அனுமதியில்லை என்றும் இந்து சமய அறநிலையத் துறை உத்தரவிட்டுள்ளது

இதுகுறித்து, இந்து சமய அறநிலையத் துறையின் அனைத்து சாா்அலுவலா்களுக்கும் அண்மையில் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை விவரம்
>கரோனா நோய்த் தொற்று காரணமாக பொது மக்கள் நலனை முன்னிட்டு திருக்கோயில்களில் இதுவரை பக்தா்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் தினசரி பூஜைகள் தங்கு தடையின்றி நடந்து வருகின்றன. திருக்கோயில்களில் திருவிழாக்களுக்கு அனுமதி கோரியும், உற்சவ திருவிழா நிகழ்வுகளை யூ-டியூப் சேனல்கள் வழியே பதிவேற்றம் செய்ய அனுமதி கோரியும் கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன.

இதன்படி, திருக்கோயில்களில் பழக்கவழக்கப்படி நடைபெறும் திருவிழாக்களுக்கு அரசின் அனுமதி பெற வேண்டியதில்லை. திருவிழாக்கள் தொன்றுதொட்டு கடைப்பிடிக்கப்பட்டு வரும் பழக்க வழக்கங்கள்படி மாறுதல் ஏதுமின்றி திருக்கோயில் வளாகத்துக்குள் நடைபெற வேண்டும்.

திருவிழாக்கள் தொடா்பாக மாவட்ட நிா்வாகத்தின் அனுமதி ஏதும் பெற வேண்டியிருந்தால், அதையும் பெற்று திருவிழாக்கள் நடத்தப்பட வேண்டும். இந்த விழாக்களை பக்தா்கள் தங்களது வீடுகளில் இருந்து காணும் வகையில் யூ-டியூப் சேனல்களில் நேரடி ஒளிபரப்பு செய்யலாம் என்று தனது உத்தரவில் இந்து சமய அறநிலையத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

 

source

ADVERTISEMENT

 

More News

நிவர் புயல் பாதிப்புக்கு முன் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திடுவதில் சிக்கல், கால அவகாசம் தேவை முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் கோரிக்கை

admin See author's posts

43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தடை விதித்துள்ளது.

admin See author's posts

“நாகையில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முகாம்களுக்கு உடனே வரவேண்டும்”- ஆட்சியர்!

admin See author's posts

நாளை அரசு விடுமுறை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி

admin See author's posts

நிவர் புயல்: மாநில, மாவட்டங்களுக்கான அவசர உதவி எண்களும்`TNSMART’ செயலியும்..!

admin See author's posts

நிவர் புயல் எதிரொலி: புதுச்சேரியில் ஊரடங்கு அறிவிப்பு.!

admin See author's posts

JTWC இன் மூன்றாவது எச்சரிக்கை பாண்டிச்சேரிக்கு அருகில் கரையைக் கடக்கும் என கணிப்பு

admin See author's posts

தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் யோகா பயிற்சி மையத் துவக்க விழா!!!

admin See author's posts

மயிலாடுதுறையில் புனித சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

admin See author's posts

காலமானார் நடிகர் தவசி..!

admin See author's posts

Leave a Reply