24th November 2020

கோயில் நிலங்களை வேறு எந்த பயன்பாட்டுக்காகவும் வழங்க கூடாது – சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

கோயில் நிலங்களை அரசின் பிறதுறைகளுக்கு பயன்படுத்துவதை எதிர்த்த வழக்கில், கோயில் நிலங்களை வேறு எந்த பயன்பாட்டுக்காகவும் வழங்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

மேலும், கோயில் நிலங்களை மத ரீதியான பயன்பாட்டுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்றும், கோயில் நிலங்களை வேறு எந்த பயன்பாட்டுக்காகவும் வழங்க கூடாது என்றும் நீதிபதி மகாதேவன் கூறினார்.முன்னதாக இதுதொடர்பாக வி.பி.ஆர்.மேனன் என்பவர் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் இந்த தீர்ப்பினை வழங்கி உள்ளது.

SOURCE

More News

தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் யோகா பயிற்சி மையத் துவக்க விழா!!!

admin See author's posts

மயிலாடுதுறையில் புனித சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

admin See author's posts

காலமானார் நடிகர் தவசி..!

admin See author's posts

நிவர் புயலால் நாளை மதியம் முதல் பேருந்துகள் நிறுத்தம்

admin See author's posts

நிவர் புயல் முன்னெச்சரிக்கை குறித்து பூம்புகார் எம்.எல்.ஏ. எஸ்.பவுன்ராஜ் நேரில் ஆய்வு

admin See author's posts

புயல் கரையை கடக்கும்போது மின்சாரம் துண்டிக்கப்படும்- அமைச்சர் தங்கமணி

admin See author's posts

பேரறிவாளனுக்கு அளிக்கப்பட்ட பரோலை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு

admin See author's posts

மயிலாடுதுறை அருகே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் 3-வது நாளாக கைது

admin See author's posts

கடலோர மாவட்டங்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவு – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்

admin See author's posts

இன்னும் 24 மணி நேரம் தான்.. சென்னையை நெருங்கும் நிவர் புயல் சின்னம்.. எத்தனை கிமீ வேகத்தில் வீசும்

admin See author's posts