24th November 2020

ஆஸ்திரேலியாவில் ஈபிள் கோபுரத்தை விட மிகவும் உயரமான பவளப்பாறை கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலியாவில் உள்ள பவளப்பாறை ஒன்று ஈபிள் கோபுரத்தை விட உயரமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டாஸ்மேனியா தீவுக்கு அருகே உள்ள கிரேட் பேரியர் ரீஃப் எனப்படும் உலகின் மிகவும் பெரிய பவளப்பாறைத் திட்டுக்கள் குறித்து அமெரிக்க, ஆஸ்திரேலிய ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர்.
அப்போது, பவளப்பாறைகளில் ஒன்று ஆயிரத்து 640 அடி உயரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கடலுக்குள் சுமார் ஒரு கிலோ மீட்டர் ஆழத்தில் இருக்கும் இந்தப் பவளப்பாறை பாரிசின் ஈபிள் கோபுரம், கோலாலம்பூரின் பெட்ரோனாஸ் கோபுரம், அமெரிக்காவின் எம்பயர் ஸ்டேட் கட்டடம் ஆகியவற்றை விட உயரமானது என்பது தெரியவந்துள்ளது.

Source

More News

நிவர் புயல் பாதிப்புக்கு முன் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திடுவதில் சிக்கல், கால அவகாசம் தேவை முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் கோரிக்கை

admin See author's posts

43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தடை விதித்துள்ளது.

admin See author's posts

“நாகையில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முகாம்களுக்கு உடனே வரவேண்டும்”- ஆட்சியர்!

admin See author's posts

நாளை அரசு விடுமுறை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி

admin See author's posts

நிவர் புயல்: மாநில, மாவட்டங்களுக்கான அவசர உதவி எண்களும்`TNSMART’ செயலியும்..!

admin See author's posts

நிவர் புயல் எதிரொலி: புதுச்சேரியில் ஊரடங்கு அறிவிப்பு.!

admin See author's posts

JTWC இன் மூன்றாவது எச்சரிக்கை பாண்டிச்சேரிக்கு அருகில் கரையைக் கடக்கும் என கணிப்பு

admin See author's posts

தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் யோகா பயிற்சி மையத் துவக்க விழா!!!

admin See author's posts

மயிலாடுதுறையில் புனித சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

admin See author's posts

காலமானார் நடிகர் தவசி..!

admin See author's posts