25th February 2021

தமிழக சட்டப்பேரவை கூட்டம் மூன்று நாட்கள் நடைபெறும் – சபாநாயகர் தனபால் அறிவிப்பு

சட்டப்பேரவையின், பட்ஜெட் கூட்டத்தொடர், 3 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை தலைவர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த அறிவிப்பை வெளியிட்ட சபாநாயகர் தனபால், 25ஆம் தேதி இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு, பொது விவாதம் நடைபெறும் என்றார்.

26ஆம் தேதியன்றும் பொது விவாதம் தொடரும் என்ற சபாநாயகர், 27ஆம் தேதி பட்ஜெட் மீதான பொதுவிவாதத்திற்கு பதிலுரை அளிக்கப்படும் என அறிவித்தார்.

More News

மயிலாடுதுறையில் காவல்துறைக்கு உதவி வரும் தன்னார்வலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க கோரிக்கை

admin See author's posts

நாளை முதல் 9, 10, 11ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம்

admin See author's posts

கொரோனாவால் தயக்கத்துடன் கேட்டேன்…யோசிக்காமல் உதவி செய்தார்! – ரோபோ ஷங்கர்

admin See author's posts

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அசத்தும் ஜெயலலிதா நினைவிடம்

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே புதிய பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது

admin See author's posts

செல்போன், கம்பியூட்டர் தயாரித்து ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு சலுகை.: அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

admin See author's posts

விளையாட்டாய் சில கதைகள்: விஸ்வரூபம் எடுத்த கிரிக்கெட் கடவுள்

admin See author's posts

கூகுள் பிளே மியூசிக் வசதி இனிமேல் கிடையாது; கூகுள் நிறுவனம் அறிவிப்பு

admin See author's posts

மின்வாரிய காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

admin See author's posts

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்திற்கு மோடி பெயர் சூட்டல்

admin See author's posts