புத்தகரத்தில் நேற்று தேமுதிக மயிலாடுதுறை வடக்கு ஒன்றிய ஆலோசானை கூட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் புத்தகரத்தில் நேற்று மயிலாடுதுறை தேமுதிக வடக்கு ஒன்றிய அலசோனை கூட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை தேமுதிக மாவட்ட கழக செயலாளர் ஸ்.ர்.தளபதி தலைமயில் அலசோனை கூட்டம் நடைபெற்றது.