17th April 2021

முகக்கவசம் அணியாததே கொரோனா பரவக் காரணம்: ராதாகிருஷ்ணன்

முகக்கவசம் அணியாததே தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவக் காரணம் என்று சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை (மார்ச் 26) செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தினசரி பாதிப்பு 2 ஆயிரத்தைத் தாண்டும்.

தமிழ்நாட்டில் கொரோனா அதிகரிப்பதற்கு வெளிநாடுகளில் பரவிவரும் கரோனா வைரஸ் காரணமில்லை. தமிழகத்தில் மக்கள் முகக்கவசம் அணியததாலேயே கொரோனா மீண்டும் பரவி வருகிறது. முகக்கவசம் அணியும் பழக்கத்தை மக்கள் கைவிடக் கூடாது.

25 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை பயன்படுத்தியுள்ளோம். இன்னும் 10 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் ஏப்ரல் முதல் வாரத்தில் பயன்படுத்தப்படவுள்ளது.

More News

நடிகர் விவேக்கின் மறைவு பேரதிர்ச்சி அளித்துள்ளதாக திரையுலகினர் இரங்கல்

admin See author's posts

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலாகிறதா ? விரைவில் அறிவிப்பு வெளியாகிறது !!

Rathika S See author's posts

வேலைவாய்ப்பு: இந்திய எண்ணெய் நிறுவனத்தில் பணி!

Rathika S See author's posts

“நடிகர் விவேக்கின் உடல்நலக் குறைவுக்கு தடுப்பூசி காரணம் அல்ல” – மருத்துவமனை விளக்கம்

Rathika S See author's posts

1990 முதல் அரியர் வைத்துள்ளவர்களுக்கு இறுதி வாய்ப்பு!

Rathika S See author's posts

தியேட்டர், பார் மூலம் பரவாத கரோனா; கலை நிகழ்ச்சிகளால் மட்டும் பரவுமா?- நாட்டுப்புறக் கலைஞர்கள் வேதனை!

admin See author's posts

முதுகலை நீட் தேர்வு ஒத்திவைப்பு !

admin See author's posts

‘ஏப்ரல் இறுதியில் ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்து இந்தியாவுக்கு வழங்கப்படும்’

admin See author's posts

புதுச்சேரியில் நடமாடும் கொரோனா தடுப்பூசி வாகனங்கள் !

புதுச்சேரியில் நடமாடும் தடுப்பூசி வாகனங்களை தொடங்கி வைத்தார் தமிழிசை சவுந்தரராஜன் : கொரொனா பரவலை கட்டுப்படுத்தன் வகையில் நடமாடும் தடுப்பூசி…

செம்பு கம்பியில் ‘திருக்குறளை’ வடிவமைத்து கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபடும் இளைஞர்..!

admin See author's posts