திருக்கடையூர் ஸ்ரீ அபிராமி லயன்ஸ் சங்கத்தின் புதிய பொறுப்பாளர்கள் பதிவுயேற்பு விழா

திருக்கடையூர் ஸ்ரீ அபிராமி லயன்ஸ் சங்கத்தின் புதிய பொறுப்பாளர்கள் பணியேற்பு விழா 23.07.2020 வியாழக்கிழமை திருக்கடையூர் கலைமகள் மெட்ரிக் மேல் நிலை பள்ளியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சங்கத்தின் உடனடி முன்னாள் தலைவர் எஸ். உதயகுமார் அவர்கள் தலைமை வகித்தார் முன்னாள் ஆளுநர் கே. பிரேம் அவர்கள் புதிய பொறுப்பாளர்களை பணியில் அமர்த்தி சிறப்புரை வழங்கினார்.

அதை தொடர்ந்து முன்னாள் எஸ். வீரபாண்டியன், சாசன தலைவர் என்.ஜி. கலியபெருமாள் அவர்கள் சேவை திட்டங்களை தொடங்கி வைத்தார். மண்டல தலைவர் திருமாவளவன், வட்டார தலைவர் மதிவாணன் மற்றும் எம். சிவநேசம், எஸ்.எம். விஜய் ஆனந்த், எஸ். தீன் முகம்மது, என்.மணிவண்ணன், எஸ். வீர்சாமி, எஸ். உதயகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

சங்கத்தின் 2020-2021ஆம் ஆண்டின் புதிய தலைவராக ஆர்.எம். ஐயப்பன் அவர்களும், செயலராக எம். பாலமுருகன் அவர்களும், பொருளாலராக எம்.கே. கணேஷ் அவர்களும் மற்றும் சங்க நிர்வாக அலுவலராக எஸ்.கலியபெருமாள் அவர்களும் பொறுப்பேற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சங்க உறுப்பினர்கள் மற்றும் இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.

More News

கொரோனா இல்லை என்ற எண்ணம் யாருக்கும் இருக்க வேண்டாம்: சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை…!

admin See author's posts

HAL-இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்தில் புதிய வேலைகள்!

admin See author's posts

அரசியலை விட்டு ஒதுங்குகிறேன் என சசிகலா அறிக்கை

admin See author's posts

ஜோ பைடன் துணை உதவியாளராக அமெரிக்க வாழ் இந்தியர் நியமனம்

admin See author's posts

கடற்படையில் டிரேட்ஸ்மேன் வேலை

admin See author's posts

வானிலை ஆய்வு மையத்தில் வேலை

admin See author's posts

வேளச்சேரியில் ராதிகா சரத்குமார் போட்டி

admin See author's posts

சீர்காழியில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட வெள்ளி சுவாமி சிலைகள் பறிமுதல்

admin See author's posts

மயிலாடுதுறையில் வாக்காளா் விழிப்புணா்வு கையெழுத்து இயக்கம்

admin See author's posts

இட்லி சாம்பார்

admin See author's posts

Leave a Reply