3rd December 2020

திருக்குறையலூர் உக்கிர நரசிம்ம பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை விழா

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா திருக்குறையலூரில் எழுந்தருளியுள்ள உக்கிர நரசிம்ம பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், மயிலாடுதுறை ஆன்மிகப் பேரவை சார்பில் இன்று நடைபெற்றது. அபிஷேக ஆராதனைகளை பார்த்தசாரதி பட்டாச்சார்யார் செய்திருந்தார். விழா ஏற்பாடுகளை மயிலாடுதுறை ஆன்மிகப் பேரவை சார்பில் அதன் நிறுவனர் வழக்கறிஞர் டாக்டர் இராம. சேயோன் ஏற்பாடு செய்தார்.

More News

தூத்துக்குடியில் இருந்து செல்லும் விமானங்கள் ரத்து

admin See author's posts

கும்பகோணம் காசி விஸ்வநாதர் கோயில் சிறப்புகள்

admin See author's posts

ஆரோக்கியத்தை அதிகரிக்கும் கீரை சாதம் ரெசிபி

admin See author's posts

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்: டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார் கோலி

admin See author's posts

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து

admin See author's posts

நவம்பர் மாதத்தில் தமிழக ஜிஎஸ்டி 10 சதவீதம் அதிகரிப்பு- மத்திய அரசு

admin See author's posts

மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழுள்ள காலியிடங்கள் வாய்ப்பை தவறவிட்ட அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் – தமிழக அரசு

admin See author's posts

தென்மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

admin See author's posts

8 மாதங்களுக்குப் பிறகு தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு – முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் துவங்கின

admin See author's posts

நடிகர் ரஜினிகாந்துடன் தமிழருவி மணியன் ஆலோசனை

admin See author's posts