26th November 2020

தூத்துக்குடி, கடலோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகில் சமையல் சிலிண்டர் வெடித்து பயங்கர தீ விபத்து

தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தில் கடலோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகில் சமையல் சிலிண்டர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.  அந்தோனிராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், மீனவர்கள் சமையல் செய்து கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக சிலிண்டர் வெடித்து படகில் தீ விபத்து ஏற்பட்டது. மற்ற படகுகளுக்கு தீ பரவாமல் தடுக்க தீ பிடித்த படகை இயக்கி கடலுக்குள் மீனவர்கள் தள்ளிவிட்டனர். இருப்பினும், காற்றின் வேகத்தில் மளமளவென பரவிய தீ, அருகே ஐஸ் கட்டி இறக்குவதற்காக நின்று கொண்டிருந்த லாரி மீதும் பற்றியது. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் வெகு நேரம் போராடி தீயை அணைத்தனர். படகின் பெரும்பகுதி தீயில் கருகியது.

SOURCE

More News

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: காலத்தில் எம்.எல்.ஏ பவுன்ராஜ்!

admin See author's posts

மயிலாடுதுறை உட்பட 13 மாவட்டங்களில் நாளை பொதுவிடுமுறை

admin See author's posts

செம்பரம்பாக்கம் ஏரியை திறக்க உத்தரவு : அடையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

admin See author's posts

நிவர் புயல் பாதிப்புக்கு முன் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திடுவதில் சிக்கல், கால அவகாசம் தேவை முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன் கோரிக்கை

admin See author's posts

43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தடை விதித்துள்ளது.

admin See author's posts

“நாகையில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முகாம்களுக்கு உடனே வரவேண்டும்”- ஆட்சியர்!

admin See author's posts

நாளை அரசு விடுமுறை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி

admin See author's posts

நிவர் புயல்: மாநில, மாவட்டங்களுக்கான அவசர உதவி எண்களும்`TNSMART’ செயலியும்..!

admin See author's posts

நிவர் புயல் எதிரொலி: புதுச்சேரியில் ஊரடங்கு அறிவிப்பு.!

admin See author's posts

JTWC இன் மூன்றாவது எச்சரிக்கை பாண்டிச்சேரிக்கு அருகில் கரையைக் கடக்கும் என கணிப்பு

admin See author's posts