24th November 2020

திருப்பதி கோவிலில் நவராத்திரி பிரமோற்சவம் வீதி உலா நடத்தவும், பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்கவும் தேவஸ்தானம் முடிவு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரமோற்சவத்திற்கு வீதி உலா நடத்தவும், நான்கு மாட வீதிகளில் பக்தர்களை அனுமதிக்கவும் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. வருகிற 16-ம் தேதி தொடங்கி 24-ம் தேதி வரை நவராத்திரி பிரமோற்சவம் நடைபெறுகிறது.
அதில், மலையப்ப சுவாமி வீதிஉலா வருவதோடு குறைந்த அளவு பக்தர்களை நான்கு மாடவீதிகளில் தனிநபர் இடைவெளியுடன் தரிசனத்திற்கு அனுமதிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. தற்போது நாள் ஒன்றுக்கு 15 ஆயிரம் பக்தர்களுக்கு டிக்கெட் வழங்கப்பட்டு தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், இதேபோன்று பிரம்மோற்சவம் நடைபெறும் நாட்களிலும் டிக்கெட் வைத்திருப்பவர்களை மட்டும் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

SOURCE

More News

தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் யோகா பயிற்சி மையத் துவக்க விழா!!!

admin See author's posts

மயிலாடுதுறையில் புனித சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

admin See author's posts

காலமானார் நடிகர் தவசி..!

admin See author's posts

நிவர் புயலால் நாளை மதியம் முதல் பேருந்துகள் நிறுத்தம்

admin See author's posts

நிவர் புயல் முன்னெச்சரிக்கை குறித்து பூம்புகார் எம்.எல்.ஏ. எஸ்.பவுன்ராஜ் நேரில் ஆய்வு

admin See author's posts

புயல் கரையை கடக்கும்போது மின்சாரம் துண்டிக்கப்படும்- அமைச்சர் தங்கமணி

admin See author's posts

பேரறிவாளனுக்கு அளிக்கப்பட்ட பரோலை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு

admin See author's posts

மயிலாடுதுறை அருகே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் 3-வது நாளாக கைது

admin See author's posts

கடலோர மாவட்டங்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவு – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்

admin See author's posts

இன்னும் 24 மணி நேரம் தான்.. சென்னையை நெருங்கும் நிவர் புயல் சின்னம்.. எத்தனை கிமீ வேகத்தில் வீசும்

admin See author's posts